Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Tomato Rasam
எந்த சாதம் சாப்பிட்டாலும் கடைசியா கொஞ்சமா ரசம் ஊத்தி சாப்பிட்டா தான் அந்த சாதமே சாப்பிட்டதற்கான ஒரு நிறைவு கிடைக்கும். அந்த வகையில பல வகையான ரசம் இருக்கு தக்காளி ரசம், மிளகு ரசம், புளி ரசம், பருப்பு ரசம் அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். அந்த வகையில இன்னைக்கு நம்ம உடுப்பி ரசம் ச Photo: Recipes
முகப்பு/சைவம்2025.08.23பதிப்பு · TA
சைவம்வாசிப்பு நேரம் · 1 நிமிடம்

உடுப்பி ரசம், சாதத்துக்கு இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

எந்த சாதம் சாப்பிட்டாலும் கடைசியா கொஞ்சமா ரசம் ஊத்தி சாப்பிட்டா தான் அந்த சாதமே சாப்பிட்டதற்கான ஒரு நிறைவு கிடைக்கும். அந்த வகையில பல வகையான ரசம் இருக்கு தக்காளி ரசம், மிளகு ரசம், புளி ரசம், பருப்பு ரசம் அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். அந்த வகையில இன்னைக்கு நம்ம உடுப்பி ரசம் ச

PK
எழுதியவர்Prem Kumar23 ஆகஸ்ட், 2025 அன்று 12:50 PM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
5 நிமிடம்
சமையல்
10 நிமிடம்
மொத்தம்
15 நிமிடம்
பேருக்கு
5
சமையல் முறை
Indian, karnataka
உணவு வகை
LUNCH

எந்த சாதம் சாப்பிட்டாலும் கடைசியா கொஞ்சமா ரசம் ஊத்தி சாப்பிட்டா தான் அந்த சாதமே சாப்பிட்டதற்கான ஒரு நிறைவு கிடைக்கும். அந்த வகையில பல வகையான ரசம் இருக்கு தக்காளி ரசம், மிளகு ரசம், புளி ரசம், பருப்பு ரசம் அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். அந்த வகையில இன்னைக்கு நம்ம உடுப்பி ரசம் செய்ய போறோம். இந்த ரசம் ரொம்ப ரொம்ப அட்டகாசமா இருக்கும் சுட சுட சாதத்துல இந்த ரசத்தை ஊத்தி பிசைந்து சாப்பிடும் போது அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும்.

இதுல நம்ம பருப்பு எல்லாம் சேர்த்து செய்யப் போறதால ஒரு சூப்பரான டேஸ்ட்ல சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். பொதுவா நிறைய பேருக்கு குழம்பு சாதம் சாப்பிடுவதைவிட ரசம் சாதம் சாப்பிடுவது ரொம்ப பிடிக்கும். சின்ன குழந்தைகளுக்கு எல்லாம் ரசம் சாதம் அப்படின்னா ரொம்ப ரொம்ப பிடிக்கும். அந்த மாதிரி ரசம் பிரியர்களுக்கு இந்த மாதிரி கொஞ்சம் சூப்பரான உடுப்பி ரசம் செஞ்சு கொடுத்து பாருங்க. கண்டிப்பா இந்த ரசம் ரெசிபி ரொம்ப ரொம்ப அட்டகாசமாக இருக்கும்.

இந்த டேஸ்டான ரசம் ரெசிபி கண்டிப்பா எல்லாருக்குமே பிடிக்கும். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கு விருந்து வைக்கும் போது இந்த ரசம் ரெசிபியை கடைசியா ஊத்தி பாருங்க. நீங்க செஞ்ச எல்லா ரெசிபியை விடவும் இந்த ரசம் சூப்பரா இருக்குன்னு வாங்கி குடிப்பாங்க அந்த அளவுக்கு டேஸ்டா இருக்கும். சாப்பாட்டுல ரசம் மிதக்க மிதக்க இந்த ரெசிபியை செஞ்சு பாருங்க கண்டிப்பா அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான உடுப்பி ரசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் உடுப்பி உருளைக்கிழங்கு வறுவல் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே ருசி தான்!!

5 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    துவரம் பருப்பை வேகவைத்து மசித்து எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு கடாய் இருக்கும் எண்ணெய் சேர்த்து காஷ்மீர் மிளகாய் ஒரு டீஸ்பூன் சீரகம், ஒரு டீஸ்பூன் மிளகு, ஒரு கொத்து கறிவேப்பிலை, வெந்தயம், மல்லி விதைகள் சேர்த்து நன்றாக வதக்கி ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    அதே கடாயில் எண்ணெய் சேர்த்து ஒரு டீஸ்பூன் சீரகம் பச்சை மிளகாய் கருவேப்பிலை மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும்.

  4. 4

    பிறகு தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும். புளி தண்ணீரும் சேர்த்து நன்றாக கலந்து தேவையான அளவு உப்பு பெருங்காயத்தூள் வெல்லம் சேர்த்து கலந்து கொள்ளவும்.

  5. 5

    அரைத்து வைத்த விழுது வேகவைத்த துவரம் பருப்பு சேர்த்து நன்றாக கிளறி கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான உடுப்பி ரசம் தயார்.

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 90 கலோரி
  • கொழுப்பு · 5.2g
  • புரதம் · 17g
  • கார்போஹைட்ரேட் · 2.1g
தலைப்புகள்
#உடுப்பி தேங்காய் சட்னி#உடுப்பி ரசம்#உடுப்பி சாம்பார்#உடுப்பி உருளைக்கிழங்கு வறுவல்
எழுதியவர் குறிப்பு
PK
Prem Kumar
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!

மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

இன்றைய ராசிபலன் – 24 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 24 நவம்பர் 2026!

மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!

மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!

வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!

வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!

அதிகம் படித்தவை

  1. 01மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!
  2. 02மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!
  3. 03கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  4. 04ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  5. 05வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement