தவா எக் இந்த மாதிரி செஞ்சு பாருங்க செம டேஸ்ட்டியா இருக்கும்!!
என்னதான் விதவிதமா நிறைய ரெசிப்பிஸ் செஞ்சாலும் முட்டை வச்சு சில சமயங்களில் சிம்பிளான ரெசிபி செய்யும் போது ரொம்பவே சூப்பரா இருக்கும். அந்த வகையில் முட்டை வைத்து நிறை ரெசிப்பீஸ் செஞ்சி இருந்தாலும் இந்த மாதிரி ஒரு தடவை தவா எக் செஞ்சு பாருங்க ரொம்ப சிம்பிளான ரெசிபியாக இருந்தாலும் சுவை
என்னதான் விதவிதமா நிறைய ரெசிப்பிஸ் செஞ்சாலும் முட்டை வச்சு சில சமயங்களில் சிம்பிளான ரெசிபி செய்யும் போது ரொம்பவே சூப்பரா இருக்கும். அந்த வகையில் முட்டை வைத்து நிறை ரெசிப்பீஸ் செஞ்சி இருந்தாலும் இந்த மாதிரி ஒரு தடவை தவா எக் செஞ்சு பாருங்க ரொம்ப சிம்பிளான ரெசிபியாக இருந்தாலும் சுவை அட்டகாசமாகவே இருக்கும். ரசம் சாதம், பருப்பு சாதம், தயிர் சாதம் இது எல்லாத்துக்குமே அட்டகாசமாக இருக்கும். இந்த அட்டகாசமான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க.
இந்த ரெசிபிக்கு நம்ம ஒரு மசாலா அரைச்சு செய்ய போறோம் என்ன மசாலா பிரெஷா வறுத்து அரைத்து செய்ய போறதால வாசனை ரொம்பவே கூடுதலாக இருக்கும். இந்த டேஸ்டான ருசியான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. என்னதான் முட்டை வைத்த முட்டை கிரேவி முட்டை குழம்பு அப்படின்னு நிறைய மசாலாக்கள் சேர்த்து செஞ்சு இருந்தாலும் சிம்பிளா செய்யப் போற இந்த ரெசிப்பி ரொம்பவே அட்டகாசமாக இருக்கும்.
இந்த ருசியான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே போட்டி போட்டுட்டு சாப்பிடுவாங்க. இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பா மிஸ் பண்ணாம ஒரு தடவை செஞ்சு பாருங்க. கொத்தமல்லி இலைகள் எல்லாம் நிறைய தூவி இறக்கும் போது கமகமன்னு அவ்ளோ சூப்பரா இருக்கும். பிரியாணிக்கு கூட சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். இப்ப வாங்க இந்த சுவையான தவா எக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : முட்டை பாஸ்தா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க செம டேஸ்டா இருக்கும்!!