Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Egg Tawa Fry
என்னதான் விதவிதமா நிறைய ரெசிப்பிஸ் செஞ்சாலும் முட்டை வச்சு சில சமயங்களில் சிம்பிளான ரெசிபி செய்யும் போது ரொம்பவே சூப்பரா இருக்கும். அந்த வகையில் முட்டை வைத்து நிறை ரெசிப்பீஸ் செஞ்சி இருந்தாலும் இந்த மாதிரி ஒரு தடவை தவா எக் செஞ்சு பாருங்க ரொம்ப சிம்பிளான ரெசிபியாக இருந்தாலும் சுவை Photo: Recipes
முகப்பு/அசைவம்2025.10.24பதிப்பு · TA
அசைவம்வாசிப்பு நேரம் · 1 நிமிடம்

தவா எக் இந்த மாதிரி செஞ்சு பாருங்க செம டேஸ்ட்டியா இருக்கும்!!

என்னதான் விதவிதமா நிறைய ரெசிப்பிஸ் செஞ்சாலும் முட்டை வச்சு சில சமயங்களில் சிம்பிளான ரெசிபி செய்யும் போது ரொம்பவே சூப்பரா இருக்கும். அந்த வகையில் முட்டை வைத்து நிறை ரெசிப்பீஸ் செஞ்சி இருந்தாலும் இந்த மாதிரி ஒரு தடவை தவா எக் செஞ்சு பாருங்க ரொம்ப சிம்பிளான ரெசிபியாக இருந்தாலும் சுவை

PK
எழுதியவர்Prem Kumar24 அக்டோபர், 2025 அன்று 10:31 AM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
10 நிமிடம்
சமையல்
10 நிமிடம்
மொத்தம்
20 நிமிடம்
பேருக்கு
4
சமையல் முறை
Indian, TAMIL
உணவு வகை
Side Dish

என்னதான் விதவிதமா நிறைய ரெசிப்பிஸ் செஞ்சாலும் முட்டை வச்சு சில சமயங்களில் சிம்பிளான ரெசிபி செய்யும் போது ரொம்பவே சூப்பரா இருக்கும். அந்த வகையில் முட்டை வைத்து நிறை ரெசிப்பீஸ் செஞ்சி இருந்தாலும் இந்த மாதிரி ஒரு தடவை தவா எக் செஞ்சு பாருங்க ரொம்ப சிம்பிளான ரெசிபியாக இருந்தாலும் சுவை அட்டகாசமாகவே இருக்கும். ரசம் சாதம், பருப்பு சாதம், தயிர் சாதம் இது எல்லாத்துக்குமே அட்டகாசமாக இருக்கும். இந்த அட்டகாசமான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க.

இந்த ரெசிபிக்கு நம்ம ஒரு மசாலா அரைச்சு செய்ய போறோம் என்ன மசாலா பிரெஷா வறுத்து அரைத்து செய்ய போறதால வாசனை ரொம்பவே கூடுதலாக இருக்கும். இந்த டேஸ்டான ருசியான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. என்னதான் முட்டை வைத்த முட்டை கிரேவி முட்டை குழம்பு அப்படின்னு நிறைய மசாலாக்கள் சேர்த்து செஞ்சு இருந்தாலும் சிம்பிளா செய்யப் போற இந்த ரெசிப்பி ரொம்பவே அட்டகாசமாக இருக்கும்.

இந்த ருசியான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே போட்டி போட்டுட்டு சாப்பிடுவாங்க. இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பா மிஸ் பண்ணாம ஒரு தடவை செஞ்சு பாருங்க. கொத்தமல்லி இலைகள் எல்லாம் நிறைய தூவி இறக்கும் போது கமகமன்னு அவ்ளோ சூப்பரா இருக்கும். பிரியாணிக்கு கூட சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். இப்ப வாங்க இந்த சுவையான தவா எக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : முட்டை பாஸ்தா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க செம டேஸ்டா இருக்கும்!!

4 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    முட்டையை வேக வைத்து தோல் உரித்து எடுத்து கொள்ளவும்.

  2. 2

    முட்டையை இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய பூண்டு கருவேப்பிலை, கடுகு உளுந்தம் பருப்பு அனைத்தும் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

  4. 4

    பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கலந்து முட்டையை சேர்த்துக் கொள்ளவும்.

  5. 5

    மற்றொரு கடாயில் சீரகம் சோம்பு மிளகு நட்சத்திர சோம்பு பட்டை வெந்தயம் சேர்த்து வறுத்து ஆற வைத்து அரைத்து அந்த பொடியையும் முட்டையுடன் சேர்த்துக் கொள்ளவும்.

  6. 6

    தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு பக்கம் வேகவைத்து மற்றொரு பக்கமும் வேக வைக்கவும்.

  7. 7

    பிறகு கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான தவா எக் தயார்.

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 78 கலோரி
  • கொழுப்பு · 3.7g
  • புரதம் · 22g
  • கார்போஹைட்ரேட் · 6g
தலைப்புகள்
#தவா எக்#கத்தரிக்காய் முட்டை வறுவல்#ஆலு முட்டை கறி#முட்டை 65
எழுதியவர் குறிப்பு
PK
Prem Kumar
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!

மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!

வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!

வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!

சப்பாத்தி , பூரிக்கு தொட்டு சாப்பிட சுட சுட இப்படி ஒரு முறை மட்டன் சால்னா செய்து பாருங்கள் நாவில் எச்சில் ஊறும் அந்த அளவிற்கு ருசியாக இருக்கும்!!

சப்பாத்தி , பூரிக்கு தொட்டு சாப்பிட சுட சுட இப்படி ஒரு முறை மட்டன் சால்னா செய்து பாருங்கள் நாவில் எச்சில் ஊறும் அந்த அளவிற்கு ருசியாக இருக்கும்!!

இன்றைய ராசிபலன் – 23 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 23 நவம்பர் 2026!

மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!

மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

அதிகம் படித்தவை

  1. 01மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!
  2. 02மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!
  3. 03கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  4. 04ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  5. 05வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement