வெறும் மூன்று பொருள் வச்சு இந்த வெயிலுக்கு ஏத்த சுவையான இளநீர் புட்டிங் செய்யலாம்!

இந்த வெயிலுக்கு ஏதாவது ஜில்லுனு சாப்பிடணும் அப்படின்னு தோணுச்சுன்னா சர்பத் ஜூஸ் மோர் அப்படின்னு குடிப்போம் ஆனா இப்போ குழந்தைங்க லீவுல வீட்ல இருக்கிறதால அவங்களுக்கு எப்பவுமே இதை கொடுத்தா போரடிச்சிடும் அதனால அவங்களுக்கு ரொம்பவே குளிர்ச்சியை தரக்கூடிய சூப்பரான இளநீர் வைத்து செய்யக்க

By Ramya · 14/4/2024

இந்த வெயிலுக்கு ஏதாவது ஜில்லுனு சாப்பிடணும் அப்படின்னு தோணுச்சுன்னா சர்பத் ஜூஸ் மோர் அப்படின்னு குடிப்போம் ஆனா இப்போ குழந்தைங்க லீவுல வீட்ல இருக்கிறதால அவங்களுக்கு எப்பவுமே இதை கொடுத்தா போரடிச்சிடும் அதனால அவங்களுக்கு ரொம்பவே குளிர்ச்சியை தரக்கூடிய சூப்பரான இளநீர் வைத்து செய்யக்கூடிய இளநீர் புட்டிங் செஞ்சு கொடுங்க கண்டிப்பா அவங்க விரும்பி சாப்பிடுவாங்க.

இந்த இளநீர் புட்டிங் செய்வதற்கு வெறும் மூன்று பொருள் மட்டும் போதும் இந்த மூன்று பொருள் வச்சு இந்த இளநீர் புட்டிங்க சூப்பரா செஞ்சு முடிச்சிடலாம். வாயில வச்சு உடனே கையக்கூடிய இந்த ரெசிபி சின்ன குழந்தைகள் இருந்த பெரியவங்க வரைக்கும் ரொம்ப  பிடிக்கும் இந்த வெயில் காலத்துக்கு நம்ம தினமும் கூட ஒரு இளநீர் சாப்பிடலாம் அது உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது.

ஆனா இளநிற டெய்லி அப்படியே கொடுக்கிறதுக்கு கஷ்டமா இருந்துச்சுன்னா இளநீர் புட்டிங் செஞ்சு சாப்பிடுங்க. ரொம்பவே சூப்பரா இருக்கும். இந்த வெயில் காலத்துல உங்க வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட இந்த சூப்பரான இளநீர் புட்டிங் செஞ்சு கொடுத்து அசத்துங்க. சமைக்கவே தெரியாதவங்க கூட இந்த ரெசிபியை ஈஸியா செஞ்சிடலாம் இதோட செய்முறையும் கூட ரொம்ப வே சுலபமா இருக்கும். இப்ப வாங்க இந்த செம டேஸ்டான குளிர்ச்சியான வாயில வச்ச உடனே கரையக்கூடிய இளநீர் புட்டிங் எப்படி செய்வது என்று பார்க்கலாம்

இதையும் படியுங்கள் : நாவூறும் வித்தியாசமா இளநீர் சிக்கன் ரெசிபி இப்படி செய்து பாருங்கள், அருமையாக இருக்கும்!!!

Recipes AMP · Quick view
View full