அட்டகாசமான சுவையில் தாய் ஐஸ் டீ செய்வது எப்படி ?

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன் வீட்டில் ஆண்கள் அம்மா சாப்பாடு ஏன் என்ற வார்த்தைக்கு அடுத்து ஆண்கள் அதிகமாக செல்லும் வார்த்தை அண்ணா ஒரு டீ போடுங்க அந்த அளவிற்கு ஒரு டீயை குடித்து விட்டு அ

By Prem Kumar · 1/10/2022

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன் வீட்டில் ஆண்கள் அம்மா சாப்பாடு ஏன் என்ற வார்த்தைக்கு அடுத்து ஆண்கள் அதிகமாக செல்லும் வார்த்தை அண்ணா ஒரு டீ போடுங்க அந்த அளவிற்கு ஒரு டீயை குடித்து விட்டு அவர்கள் வேலைகளை சரிவர செய்து கொண்டிருப்பார்கள். டீ குடிப்பதன் மூலம் உடலும் மணமும் புத்துணர்ச்சியாக இருப்பதால் நாம் செய்யும் வேலைகளில் முழு கவனம் செலுத்த முடிகிறது.

இதையும் படியுங்கள் : மொறு மொறுப்பான அவல் வடை செய்வது எப்படி ?

சொல்ல போனால் பல ஆண்கள் வீட்டில் டீ போட்டாலும் வெளியே சென்று கடைகளில் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. இருந்தாலும் அவர்கள் வீட்டில் டீ குடிக்கும் போது ஏதாவது புதிய வகையில் டீ செய்து கொடுக்க வேண்டும் என்று விரும்பினால் கண்டிப்பாக இந்த தாய் ஐஸ் டீயை செய்து கொடுங்கள். இதை வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு நீங்கள் குளிர்பானமாக நீங்கள் செய்து கொடுக்கலாம். இன்று இந்த தாய் ஐஸ் டீ எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் பாருங்கள்.

English Overview: thai ice tea is one of the most important dishes in india. thai ice tea recipe or thai ice tea seivathu eppadi or thai ice tea recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.

Recipes AMP · Quick view
View full