காலை டிபனுக்கு அட்டகாசமான சுவையில் சூப்பரான தயிர் வடை இப்படி ட்ரை பண்ணி பாருங்க! மிச்சம் வைக்காம சாப்பிடுவாங்க!
எல்லாருக்கும் இந்த தயிர் வடை அப்படிங்கறது ரொம்பவே பிடிக்கும். அதுவும் என்னடா நிறைய வடை சுட்டு மீந்து போயிடுச்சு அப்படின்னு கவலைப்படுறாங்களா நீங்கள் ? உங்களுக்கு தான் இந்த சூப்பரான தயிர் வடை ஆனா இதுக்கு நீங்க வடை செய்யும் போது இதே மெத்தட்ல செய்ங்கனா உங்களுக்கு தயிர் விட ரொம்பவே ரு
எல்லாருக்கும் இந்த தயிர் வடை அப்படிங்கறது ரொம்பவே பிடிக்கும். அதுவும் என்னடா நிறைய வடை சுட்டு மீந்து போயிடுச்சு அப்படின்னு கவலைப்படுறாங்களா நீங்கள் ? உங்களுக்கு தான் இந்த சூப்பரான தயிர் வடை ஆனா இதுக்கு நீங்க வடை செய்யும் போது இதே மெத்தட்ல செய்ங்கனா உங்களுக்கு தயிர் விட ரொம்பவே ருசியா கிடைக்கும். இந்த சுவையான தயிரோட ரொம்பவே ஈஸியா செய்திடலாம். வீட்டுக்கு யாராவது வராங்க வீட்ல வெறும் வடை மட்டும் தான் இருக்கு அப்படின்னு கவலைப்படுறீங்களா? கவலையே வேணாம் பத்தே நிமிஷத்துல இந்த சுவையான தயிர் வடையை நீங்க செய்திடலாம். முக்கியமா இதுக்கு புளிப்பு இல்லாத தயிர் மட்டும் இருந்துச்சுன்னா போதும்.
சூப்பரான தயிர் வடை வீட்டுல சுலபமா செய்து அவங்களுக்கு கொடுத்துடலாம். இந்த சுவையான தயிர் வடை சாப்பிடும் போது ஒரு ருசி வரும் ஒரு பாருங்க. அப்படியே சாப்பிட்டா லைட்டான ஒரு புளிப்பு சுவையோட அது மேல இருக்குற பூந்தியோட பிளேவர் எல்லாமே கலந்து சாப்பிட ரொம்பவே டேஸ்டா இருக்கும் இந்த தயிர் வடை. என்னடா பங்க்ஷன்க்கு செய்த வடை எல்லாம் வீணா போயிடுச்சு நிறைய மீந்து போயிடுச்சு அப்படின்னு கவலைப்படுறீங்களா? வடைய சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிக்கிறாங்களா? அவங்களுக்கு இந்த மாதிரி தயிர் வடை செய்து கொடுங்க வடை மீந்தும் போகாது மீதமா இருக்கிற வடையும் சட்டுன்னு காலியாயிடும். எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு சுவையா இருக்கும் இந்த தயிர் வடை.
ஆனால் நம்ம மீந்து போன வடையில் எப்படி 5 ஸ்டார் ஹோட்டல் ஸ்டைல்ல சுவையான தயிர் வடை செய்யறது அப்படின்னு தெரிஞ்சுக்க இருக்கோம். இதுவரை சுவையான தயிர் வடைய இந்த மாதிரி நீங்க செய்து சாப்பிட்டு இருக்க மாட்டீங்க. இதோட டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கும். உங்களுக்கு தயிர் வடை சாப்பிட ரொம்ப பிடிக்குமா? அப்போ நீங்க இந்த டைப்ல வடை செஞ்சு அதுக்கு தயிர் சேர்த்து சாப்டீங்களா ரொம்பவே டேஸ்டா இருக்கும். அந்த மாதிரி ஈஸியா இந்த தயிர் வடை எப்படி ரொம்பவே சுலபமா எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி பண்ணலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.