Advertisement
சைவம்

சுட சட சோறுடன் பிசைந்து சாப்பிட தக்காளி துவையல் இப்படி செய்து பாருங்க! இதன் சுவையே தனி!

Advertisement

இட்லி, தோசைக்கு ஏற்ற தக்காளி துவையல் ஒரு முறை இது போன்று செய்து சாப்பிட்டு பாருங்க அப்றம் சட்னியும் வேண்டாம், சாம்பாரும் வேண்டாம் என்று முடிவெடுத்து விடுங்க. ஏனென்றால் அவ்வளவு அருமையான சுவையில் இந்த துவையல்

இதையும் படியுங்கள் : சுவையான கிராமத்து சுண்டைக்காய் துவையல் இனி இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

இருக்கும். எப்பொழுது ஒரே மாரி சாம்பார், சட்னி போன்று சாப்பிடாமல் இது போன்று துவையல் செய்து சாப்பிடுங்க. எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

தக்காளி துவையல் | Thakkali Thogayal Recipe In Tamil

Print Recipe
இட்லி, தோசைக்கு ஏற்ற தக்காளி துவையல் ஒரு முறை இது போன்று செய்து சாப்பிட்டு பாருங்க அப்றம் சட்னியும் வேண்டாம், சாம்பாரும் வேண்டாம் என்று முடிவெடுத்து விடுங்க. ஏனென்றால் அவ்வளவு அருமையான சுவையில் இந்த துவையல் இருக்கும். எப்பொழுது ஒரே மாரி சாம்பார், சட்னி போன்று சாப்பிடாமல் இது போன்று துவையல் செய்து சாப்பிடுங்க. எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Advertisement
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword thakkali thuvaiyal, தக்காளி துவையல்
Prep Time 5 minutes
Cook Time 5 minutes
Total Time 10 minutes
Servings 4 people
Calories 80

Equipment

  • 1 கடாய்
  • 1 ம

Ingredients

அரைப்பதற்கு:

  • 1 டேபிள் ஸ்பூன் தனியா
  • ¼ டீஸ்பூன் வெந்தயம்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 5 வர மிளகாய்

வதக்குவதற்கு:

  • 2 டீஸ்பூன் எண்ணெய்
  • 5 தக்காளி நறுக்கியது
  • 3 பச்சைமிளகாய்
  • 2 பீஸ் இஞ்சி
  • 5 பல் பூண்டு
  • உப்பு தேவையான அளவு
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் பொடி
  • கொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி
  • புளி நெல்லிக்காய் அளவு
  • 1 டீஸ்பூன் வெல்லம்

Instructions

  • முதலில் அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை நன்கு வறுத்து ஆறியதும் அதனை மிக்சியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
  • அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, சேர்த்து வதக்கி சிறிது நேரம் மூடி போட்டு வேக விடவும்.
  • பிறகு அதில் கொத்தமல்லி இலை, மற்றும் வெல்லம் சேர்த்து வதக்கி ஆறவிடவும்.
  • ஆறியதும் முதலில் அரைத்த பவுடரில் இதையும் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ளவும்.
  • இப்பொழுது சுவையான தக்காளி துவையல் தயார்.

Nutrition

Serving: 545G | Calories: 80kcal | Carbohydrates: 0.5g | Protein: 3g | Fat: 0.1g | Saturated Fat: 0.5g | Potassium: 51mg | Sugar: 0.5g | Vitamin A: 13IU
Advertisement
swetha

Recent Posts

காரசாரமான ருசியில் காளான் கொத்துக்கறி இப்படி செய்து கொடுத்து பாருங்க கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவாங்க!

வீட்ல விரதம் இருந்தாலோ புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடல அப்படின்னாலும் அந்த நேரங்கள்ல நம்ம காளான் சோயா காலிஃப்ளவர் இத…

21 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் – 10 மே 2024!

மேஷம் இன்று வர்த்தகர்கள் இழப்புகளை சந்திக்க நேரிடும். வீட்டு வேலைகளை முடிக்க உகந்த நாள். இன்று நீங்கள் உணர்ச்சி வசப்படுவதைத்…

3 மணி நேரங்கள் ago

உங்களுக்கு அத்தோ மிகவும் பிடிக்குமா? அப்படியானால் வீட்டிலேயே ஒரு முறை இந்த அத்தோ செய்து பாருங்கள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்!!

அத்தோ ஆசியா முழுவதும் பிரபலமாக இருக்கும் உணவு. அத்தோவில் ஏராளமான வகை உண்டு. இதை வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பொருட்கள்…

16 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா மீன் ஃப்ரை செஞ்சு போர் அடிச்சுருச்சுன்னா இந்த தந்தூரி மீன் செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

மீன் வாங்குனா மீன் வச்சு குழம்பு மீன் ஃப்ரை மீன் புட்டு இதெல்லாம் செஞ்சு சாப்பிடுவோம் ஆனா இன்னைக்கு நம்ம…

16 மணி நேரங்கள் ago

வீட்டிலயே நீங்களும் எளிமையாக கேக் செய்யலாம்! தித்திக்கும் சுவையில் கேழ்வரகு கேக் இப்படி செஞ்சி பாருங்க!

கேக் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ருசித்து உண்பார்கள். கேக்கினை பிறந்தநாள், திருமணம், திருமணம் நாள்,…

16 மணி நேரங்கள் ago

ருசியான காளான் போண்டா ஒரு முறை இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு ருசியாக இருக்கும்!

பொதுவாக சிறியவர்களாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி ஈவ்னிங் நேரம் வந்தாலே அனைவருக்கும் ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும்…

18 மணி நேரங்கள் ago