Advertisement
அசைவம்

ஆந்திரா ஸ்டைல் காரசாரமான தந்தூரி சிக்கன் இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

தந்தூரி சிக்கன் பிடிக்காதவர்கள் யாராவது இருக்கிறார்களா.நான் வேக பிரியர்கள் இந்த சிக்கன்னை வாரம் ஒரு முறையாவது சுவைத்து மகிழ்வார்கள். வீட்டிலேயே செய்தால் இன்னும் சுவை கூடும். அப்படி நீங்கள் வீட்டிலேயே உங்கள் கை வண்ணத்தில் சுலபமாக செய்து குடும்பத்துடன் தந்தூரி சிக்கன்னை

இதையும் படியுங்கள்: சுவையான கிரிஸ்பி ஹனி சிக்கன் இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

உண்டு மகிழுங்கள்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தந்தூரி சிக்கன் விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த தந்தூரி சிக்கன் செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

ஆந்திரா ஸ்டைல் தந்தூரி சிக்கன்| Andra Style Thandoori Chicken Receipe in Tamil

Advertisement
Print Recipe
தந்தூரி சிக்கன் பிடிக்காதவர்கள் யாராவது இருக்கிறார்களா.நான் வேக பிரியர்கள் இந்த சிக்கன்னை வாரம் ஒரு முறையாவது சுவைத்து மகிழ்வார்கள். வீட்டிலேயே செய்தால் இன்னும் சுவை கூடும். அப்படி நீங்கள் வீட்டிலேயே உங்கள் கை வண்ணத்தில் சுலபமாக செய்து குடும்பத்துடன் தந்தூரி சிக்கன்னை உண்டு மகிழுங்கள்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தந்தூரி சிக்கன் விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Course Breakfast, dinner, LUNCH
Cuisine andhra, Indian
Keyword Thandoori Chicken, தந்தூரி சிக்கன்
Prep Time 20 minutes
Cook Time 15 minutes
Total Time 35 minutes
Servings 4 people
Calories 865

Equipment

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Ingredients

  • 4 சிக்கன் லெக் பீஸ்
  • 1 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • ½ tsp மஞ்சள் தூள்  
  • tsp மிளகாய் தூள்
  • 1 tsp மல்லித்தூள்
  • ½ tsp கரம் மசாலா
  • ½ tsp சிக்கன் மசாலா
  • 2 tbsp தயிர்
  • 1 எலுமிச்சம் பழம்
  • பொரிக்க எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு                             

Instructions

  • தந்தூரி சிக்கன் செய்ய முதலில் சிக்கனை சிறிது மஞ்சள் தூள் போட்டு தண்ணீர் கலந்து நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும்.
    Advertisement
  • அதன் பிறகு சிக்கன், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு, மிளகாய் தூள், மல்லித்தூள், சிக்கன் மசாலா, கரம் மசாலா, தயிர் ஆகியவற்றை ஊற்றி நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.
  • அதில் சிறிது எலுமிச்சம் பழச்சாற்றை ஊற்றிக் கொள்ள வேண்டும்.பின் பிரட்டிய சிக்கனை குறைந்தது இரண்டு மணி நேரம் ஆவது அப்படியே வைத்திருக்க வேண்டும்.
  • குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம் அல்லது வெளியேவே வைத்திருக்க வேண்டும்.
  • பின்னர் ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பிரட்டிய சிக்கனை கடாயில் போட்டு பொரித்தெடுக்க வேண்டும்.
  • அடுப்பை மிதமான தீயில் வைத்திருக்க வேண்டும்.சிக்கன் பாதி வெந்ததும் மறுபுறம் திருப்பி வேக வைக்க வேண்டும். இப்பொழுது சுவையான தந்தூரி சிக்கன் தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 865kcal | Carbohydrates: 21g | Protein: 34g | Fat: 22g | Saturated Fat: 4.5g | Polyunsaturated Fat: 11g | Monounsaturated Fat: 16g | Trans Fat: 1.2g | Cholesterol: 34mg | Sodium: 1089mg | Fiber: 2.3g | Sugar: 4.3g | Calcium: 32mg
Advertisement
Prem Kumar

Recent Posts

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

9 மணி நேரங்கள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

16 மணி நேரங்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

20 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

24 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

1 நாள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

2 நாட்கள் ago