காரசாரமான சுவையில் தஞ்சாவூர் கௌசா இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
தஞ்சாவூர் கௌசா என்பது மிகவும் காரசாரமான சுகமே இந்த உணவு பொருளாகும் இது பர்மாவை தாயமாக கொண்ட ஒரு உணவு பொருளாகும் இதனை நமது தமிழ்நாட்டில் அதுவும் தஞ்சாவூரில் இப்பொழுது மிகவும் சுவையாகவும் ருசியாகவும் மிகவும் பிரசித்தி பெற்றதுமாகவும் இருக்கிறது அதனால் பர்மா தாயகம் கொண்டிருந்த உணவு இ
தஞ்சாவூர் கௌசா என்பது மிகவும் காரசாரமான சுகமே இந்த உணவு பொருளாகும் இது பர்மாவை தாயமாக கொண்ட ஒரு உணவு பொருளாகும் இதனை நமது தமிழ்நாட்டில் அதுவும் தஞ்சாவூரில் இப்பொழுது மிகவும் சுவையாகவும் ருசியாகவும் மிகவும் பிரசித்தி பெற்றதுமாகவும் இருக்கிறது அதனால் பர்மா தாயகம் கொண்டிருந்த உணவு இன்று தஞ்சாவூர் கௌசா என்று மிகவும் பிரபலமாக அனைவராலும் அறியப்படுகிறது. ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில்
இதையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் தஞ்சாவூர் புட்டு பாயசம் செய்வது எப்படி ?
இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான தஞ்சாவூர் கவுசா செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த தஞ்சாவூர் கௌசா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.