- Prep
- 10 min
- Cook
- 20 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner
தஞ்சாவூர் பகுதியில் புட்டு பாயசம் என்று சொல்லப்படும் இது விருந்து மற்றும் விஷேசங்களில் முக்கிய இடம் பெறும். மிகவும் சுவையாக இருக்கக்கூடும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடாவார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும்.
இதையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் மரவள்ளிக் கிழங்கு பாயசம் செய்வது எப்படி!
அதனால் இன்று இந்த சுவையான தஞ்சாவூர் புட்டு பாயாசம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள். நீங்களும் இதை படித்து பார்த்து செய்து பாருங்கள் அற்புதமாக இருக்கும்.
Ingredients
Method
முதலில் கடலைப்பருப்பு, பாசிப்பருப்பை வறுத்து வேகவைத்து தேங்காய்த் துருவல், வெல்லம், ஏலக்காய் தூள், சுக்குப் பொடி, சேர்த்து கொதிக்கவைத்து இறக்கவும்.
புட்டு மாவில், உப்பு சேர்த்துக் கலந்து தண்ணீர் தெளித்து பிசிறி இட்லித் தட்டில் சேர்த்து ஆவியில் வேகவைக்கவும்.
புட்டு இட்லியை பருப்பு கிரேவியுடன் நெய் சேர்த்துச் சாப்பிடவும்.
தஞ்சாவூர் பகுதியில் புட்டு பாயசம் என்று சொல்லப்படும் இது விருந்து மற்றும் விஷேசங்களில் முக்கிய இடம் பெறும்.






