தட்டு கடை எலுமிச்சை சாதம் இப்படி செய்து பாருங்க! யாரு வேண்டானு சொல்ல மாட்டாங்க!

சாதம் - குழம்பு - கூட்டு என ஒரே முறையில் நாம் சமைத்து சாப்பிட்டு சலித்து போய் இருப்போம். இந்த எலுமிச்சை சாதம், அடிக்கடி செய்யாவிட்டாலும், கோவிலுக்கு சென்றாலோ, அழகு பயணங்கள் மேற்கொண்டாலும் நாம் உடனே செய்வது, இந்த எலுமிச்சை சாதம் தான். இதையும் படியுங்கள் : தாறுமாறான காய்கறி எலுமிச்

By Prem Kumar · 28/3/2023

சாதம் – குழம்பு – கூட்டு என ஒரே முறையில் நாம் சமைத்து சாப்பிட்டு சலித்து போய் இருப்போம். இந்த எலுமிச்சை சாதம், அடிக்கடி செய்யாவிட்டாலும், கோவிலுக்கு சென்றாலோ, அழகு பயணங்கள் மேற்கொண்டாலும் நாம் உடனே செய்வது, இந்த எலுமிச்சை சாதம் தான்.

இதையும் படியுங்கள் : தாறுமாறான காய்கறி எலுமிச்சை சாதம் செய்வது எப்படி ?

அந்த எலுமிச்சை சாதத்தை, ஒரு தரம் இந்த முறையில் செய்து பாருங்கள். எலுமிச்சை சாதத்தை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Recipes AMP · Quick view
View full