இட்லி தோசைக்கு சைடு டிஷ்ஷா இந்த தேங்காய் பொடி ட்ரை பண்ணி பாருங்க!!
நம்ம வீட்ல அடிக்கடி பிரேக்ஃபாஸ்ட்டுக்கும் டின்னருக்கும் செய்யக்கூடிய டிபன் அப்படின்னா அதை இட்லி தோசை தான்.. இந்த இட்லி தோசைக்கு என்னதான் சட்னி, சாம்பார் எப்படி செஞ்சாலும் வீட்ல இன்ஸ்டன்ட்டா அரைச்சு வச்சிக்கிற நிறைய இட்லி பொடி எள்ளு பொடி கருவேப்பிலை பொடி அப்படின்னு நிறைய இருக்கு.
நம்ம வீட்ல அடிக்கடி பிரேக்ஃபாஸ்ட்டுக்கும் டின்னருக்கும் செய்யக்கூடிய டிபன் அப்படின்னா அதை இட்லி தோசை தான்.. இந்த இட்லி தோசைக்கு என்னதான் சட்னி, சாம்பார் எப்படி செஞ்சாலும் வீட்ல இன்ஸ்டன்ட்டா அரைச்சு வச்சிக்கிற நிறைய இட்லி பொடி எள்ளு பொடி கருவேப்பிலை பொடி அப்படின்னு நிறைய இருக்கு. ஏதாவது ஒரு அவசரத்துக்கு இந்த பொடிகள் எல்லாம் நமக்கு ரொம்ப வெயிட் லைக் கொடுக்கும் அது மட்டுமில்லாமல் இந்த பொடிகள் சாப்பிடுவதற்கு ரொம்ப ருசியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். அந்த வகையில் நம்ம வீட்ல எப்பவுமே இருக்க கூடிய ஒரு பொடி நா அது இட்லி பொடி ஆனா இப்ப நம்ம கொஞ்சம் வித்தியாசமா சூப்பர் டேஸ்ட்டான தேங்காய் பொடி தான் எப்படி செய்யறதுன்னு பாக்க போறோம்.
இந்த தேங்காய் பொடி சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும் ஒரே ஒரு தடவை மட்டும் இந்த தேங்காய் பொடியை வீட்டில் அரைச்சு சாப்பிட்டு பாருங்க அப்புறம் இந்த டேஸ்ட்டுக்கு நீங்க அடிமையாகிடுவீங்க அந்த அளவுக்கு இந்த தேங்காய் பொடியோட டேஸ்ட் சூப்பரா இருக்கும். முக்கியமாக உங்க வீட்ல இருக்குற குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க அவ்வளவு விரும்பி சாப்பிடுவாங்க ஒரு சில நேரங்களில் சட்னி சாம்பார் செய்வதற்கு டைம் ஆயிடுச்சுனா இந்த தேங்காய் பொடி இருந்ததுனா போதும் சூப்பரா இட்லி தோசை போட்டு கொடுத்திடலாம். இவ்வளவு அருமையான சிம்பிளான தேங்காய் பொடி வீட்டிலேயே ருசியா சிம்பிளா எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கொள்ளு பொடி இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!