திணை சீரக தோசை காலை டிபனுக்கு இப்படி செய்து பாருங்க! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்க!

உடலுக்கு ஆரோக்கியம் தரும் சிறுதானியங்களை வைத்து ஒரு திணை சீரக தோசை எப்படி செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். புதுவிதமான இந்த திணை சீரக தோசை நாவிற்கு சுவையையும் தரும். உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும். உடல் எடையை சீராக வைத்து, உடலுக்குத் தேவைய

By ·

உடலுக்கு ஆரோக்கியம் தரும் சிறுதானியங்களை வைத்து ஒரு திணை சீரக தோசை எப்படி செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.  புதுவிதமான இந்த திணை சீரக தோசை நாவிற்கு சுவையையும் தரும். உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும். உடல் எடையை சீராக வைத்து, உடலுக்குத் தேவையான சத்தை கொடுக்கும்.

அரிசி சேர்க்க போவது கிடையாது. இந்த அடையை செய்ய திணை மற்றும் சீரகம் சேர்த்து செய்யப் போவதால் இரட்டிப்பு ஆரோக்கியம் நமக்கு கிடைக்கப் போகின்றது. மிக மிக சுலபமான முறையில் ஆரோக்கியம் தரும் இந்த தோசை ரெசிபியை யாரும் மிஸ் பண்ணாதீங்க.  ஆரோக்கியத்தின் மீது அக்கறை உள்ளவர்கள் இந்த திணை சீரக தோசை வாரத்தில் ஒரு நாள் கட்டாயம் செய்து சாப்பிட வேண்டும்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை