பாரம்பரிய சுவையில் தினைப் பணியாரம் மாலை நேர ஸ்நாக்ஸாக இப்படி ட்ரை செய்து பாருங்களேன்!

பொதுவாக உடல் ஆரோக்கியத்திற்கு சிறுதானிய உணவுகளை நன்றாக சாப்பிட வேண்டும் என்று கூறுவார்கள். அப்படி சிறுதானியம் பற்றி கூறும் போது தினைப் பற்றி கூறாதவர்களே இருக்க மாட்டார்கள். அதிலும் சிறு பிள்ளைகளுக்கு கொடுக்க சொல்லும் போது கட்டாயமாக தினைப் கொடுக்க வேண்டும் என்று தான் சொல்வார்கள்.

By Prem Kumar · 13/9/2023

பொதுவாக உடல் ஆரோக்கியத்திற்கு சிறுதானிய உணவுகளை நன்றாக சாப்பிட வேண்டும் என்று கூறுவார்கள். அப்படி சிறுதானியம் பற்றி கூறும் போது தினைப் பற்றி கூறாதவர்களே இருக்க மாட்டார்கள். அதிலும் சிறு பிள்ளைகளுக்கு கொடுக்க சொல்லும் போது கட்டாயமாக தினைப் கொடுக்க வேண்டும் என்று தான் சொல்வார்கள். இதற்கு காரணம் தினை அரிசியில் கால்சியம், ப்ரோடீன், நார்ச்சத்துக்கள், இரும்புசத்து, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், மெக்னீசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது..

உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்து இருக்கும். ஆனால் இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் குழந்தைகள் பெரியவர்களுக்கு பிடித்தமாக தினை உணவினை அதிகமாக செய்வது இல்லை. சிறுதானியங்கள்  உடல் எடை குறைப்பிற்கும் உதவுகிறது. சிறுதானியங்களைக் கொண்டு நாம் ஏராளமான உணவுகளை செய்யலாம். சிறுதானிய இட்லி, சிறுதானிய தோசை, சிறுதானிய தயிர் சாதம், ஆகியவை மிகவும் பிரபலமாகும்.

 சிறு தானியங்களில் செய்யும் உணவுகளை பலரும் விருப்பமாக சாப்பிடுவது கிடையாது. ஆகவே அவர்கள் விரும்பி சாப்பிடும் வகையில் உணவுகளை சமைத்துக் கொடுத்தால், இந்த சிறுதானிய உணவையே அவர்கள் தொடர்ந்து சாப்பிடுவதற்கு பழக்கப்படுத்தி விடலாம். அவ்வாறு அனைவருக்கும் பிடித்த சுவையில் ஆரோக்கியமான சிறுதானியமான  தினையை கொண்டு சுவையான தினைப் பணியாரம் செய்து சுவைத்து மகிழுங்கள்.

Recipes AMP · Quick view
View full