யாரும் அறியாத புனித வெள்ளி பற்றிய 10 சுவாரசியமான விஷயங்கள் என்னனு தெரியுமா?
சந்திரன் ஆற்காட்டியின் அடிப்படையில் கொண்டாடப்படும் புனித வெள்ளி கிறிஸ்தவர்களின் துக்கநாளாக சொல்லப்படுகிறது. பாவங்களைப் போக்குவதற்காக கிறிஸ்து தண்ணீர் தானே சிலுவையில் அறைந்து கொண்ட புனித வெள்ளி மூன்று நாள் அடுத்து மீண்டும் இயேசு உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் தினமாக கிறிஸ்தவர்கள் கொண்
சந்திரன் ஆற்காட்டியின் அடிப்படையில் கொண்டாடப்படும் புனித வெள்ளி கிறிஸ்தவர்களின் துக்கநாளாக சொல்லப்படுகிறது. பாவங்களைப் போக்குவதற்காக கிறிஸ்து தண்ணீர் தானே சிலுவையில் அறைந்து கொண்ட புனித வெள்ளி மூன்று நாள் அடுத்து மீண்டும் இயேசு உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் தினமாக கிறிஸ்தவர்கள் கொண்டாடுகிறார்கள். இந்த வருடம் மார்ச் 29ஆம் தேதி வரும் இந்த புனித வெள்ளியில் கிறிஸ்தவர்கள் இறைச்சி உண்ணாமல் விரதம் இருந்து அந்த நாளை அனுசரிப்பார்கள். பாவங்களை போக்குவதற்காக பேசும் கல்வாரி மலை மீது தான் உயிர் நீத்திருப்பார். புனித வெள்ளி நாம் தெரிந்து கொள்ளாத சில விஷயங்களைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
புனித வெள்ளியின் சிறப்புகள்
Good Friday என்று அழைக்கப்படும் புனித வெள்ளியை நாம் ஏன் அவ்வாறு குறிப்பிடுகிறோம் என்று ஒரு சிலர் யோசித்து இருப்போம். அதற்கு காரணம் god’s friday கடவுளின் வெள்ளிக்கிழமை என்பதிலிருந்து புனித வெள்ளி என்பது உருவாகி இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
புனித வெள்ளி நாளை எப்படி தீர்மானிப்பது
கிறிஸ்துவ பண்டிகைகளில் வருட வருடம் கிறிஸ்துமஸ் டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடப்படும் ஆனால் புனித வெள்ளி மட்டும் மார்ச் 20ஆம் தேதி முதல் ஏப்ரல் 23ஆம் தேதிக்குள் ஏதாவது ஒரு தேதியில் வரும். உத்திரயாண காலத்தை கணக்கிட்டு தான் திருச்சபையால் இந்த புனித வெள்ளி தீர்மானிக்கப்படுகிறது.
சிலுவை வழிபாடு
இந்துக்கள் எப்படி சூலாயுதத்தை தெய்வமாக நினைத்து வணங்குகிறார்களோ அதேபோல் கிறிஸ்தவர்கள் சிலுவையை வணங்குவது வழக்கம். அந்த வகையில் புனித வெள்ளி அன்று தேவாலயங்களில் சில சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதோடு சிலுவை வழிபாடும் மிக முக்கியமாக நடைபெறும்.
புனித வெள்ளி பாம் ஞாயிறு தொடங்கி ஈஸ்டர் ஞாயிற்றில் முடிவடையும். இந்த சிலுவை வழிபாட்டின் முக்கியத்துவம் என்னவென்றால் இயேசு சிலுவையில் அறையப்பட்டதை குறிப்பதற்காகவும் மனித குலத்திற்காக அவர் செய்த தியாகத்தை நினைவுபடுத்துவதற்காகவும் புனித வெள்ளியின் சிறப்பை உணர்த்துவதற்காகவும் இந்த சிலுவை வழிபாடு மிக முக்கியம்.
புனித வெள்ளி வழிபாடு
புனித வெள்ளி என்று தேவாலயங்களில் வழிபாடு செய்யும்போது மணி ஒழிக்கப்படாது இயேசு உயிர் நீத்த நாள் என்பதால் அந்த துக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைதியான முறையிலே வழிபாடு நடைபெறும்.
புனித வெள்ளியின் நிறம்
புனித வெள்ளி என்று கத்தோலிக்க முறைப்படி அவர்கள் புனித வெள்ளிக்கான வழிபாட்டு நிறமாக கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களையே கூறுவார்கள். காரணம் கருப்பு துக்கநாளை வெளிப்படுத்துவதற்காகவும் சிவப்பு நிறம் இயேசு சிந்திய ரத்தத்தை உணர்த்துவதற்காகவும் தான்.
புனித வெள்ளி அன்று ஹாட் கிராஸ் பன் வழங்க காரணம்
பல கலாச்சார மரபுகளையும் பழக்கவழக்கங்களையும் அடிப்படையாக வைத்து கிறிஸ்தவர்கள் கொண்டாடும் இந்த புனித வெள்ளி அன்று பொதுவாக அனைத்து இடங்களிலும் விடுமுறை அனுசரிக்கப்படும். இன்னும் ஒரு சில நாடுகளில் உண்ணாவிரதம் அமைதி ஊர்வலம் போன்றவை நடைபெறும்புனித வெள்ளியின் விருந்தாக ஹார்ட் கிராஸ் பன் மீது சிலுவை குறியீடு போட்ட இனிப்புகள் வழங்கப்படும். இயேசு சிலுவையில் அறையப்பட்டதை குறிப்பதற்காகவும் இயேசு கிறிஸ்துவை பதப்படுத்த பல வாசனை பொருட்கள் பயன்படுத்தப்பட்டதையும் இந்த இனிப்பு பொருள் குறிக்கிறது.
புனித வெள்ளியும் ஈஸ்டர் தினமும்
புனித வெள்ளியின் சிறப்புகள் பற்றி பைபிளில் குறிப்பாக நான்கு சுவி சேஷங்களில் மத்தேயு,மார்க்,லூக்கா மற்றும் ஜான் போன்றவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கும். இதில் இயேசு சிலுவைகள் அறியப்பட்டதற்கான காரணங்கள் அவரை அடக்கம் செய்தது போன்றவைகள் குறிப்பிடப்பட்டிருக்கும்.
புனித வெள்ளி அன்று உயிர் நீத்த இயேசு கிறிஸ்து மூன்று நாட்கள் கழித்து உயிர்த்தெழுந்த நாள் ஈஸ்டர் தினமாக கொண்டாடப்படுகிறது. புனித வெள்ளிக்கும் ஈஸ்டர் தினத்திற்கும் இடைப்பட்ட காலம் ஈஸ்டர் திரிடியம் என்று அழைக்கப்படும். இது கிறிஸ்தவர்களின் தவக்காலத்தை குறிக்கும்.
இதனையும் படியுங்கள் : புனித வெள்ளி கொண்டாடப்படுவதற்கான உண்மை காரணம் என்னனு தெரியுமா ?