கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் முருகனுக்கு பிடித்த இந்த திருப்பாகம் செய்து நெய்வேதியமாக படைத்து பாருங்கள்!!
முருகப்பெருமானுக்கு கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் தினமும் ஒரு நெய்வேதியம் செய்து முருகப்பெருமானுக்கு படைத்த வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது. அந்த வகையில் முருகப்பெருமானுக்கு அப்பம் ரொம்ப ரொம்ப பிடிக்கும் அதே போல் இந்த திருப்பாகமும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதனால வீட்ல இந்த ரெச
முருகப்பெருமானுக்கு கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் தினமும் ஒரு நெய்வேதியம் செய்து முருகப்பெருமானுக்கு படைத்த வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது. அந்த வகையில் முருகப்பெருமானுக்கு அப்பம் ரொம்ப ரொம்ப பிடிக்கும் அதே போல் இந்த திருப்பாகமும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதனால வீட்ல இந்த ரெசிபியை செய்து முருகப்பெருமானுக்கு நெய்வேதியம் ஆக படைத்து வழிபாடு செய்யுங்கள். முருகப்பெருமான் மனம் குளிர்ந்து உங்களுக்கு என்ன வேண்டுமோ அந்த வரத்தை வழங்குவார். நீங்கள் நினைத்த காரியமும் நிறைவேறும்.
இந்த சுவையான திருப்பாகம் ரெசிபி செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி. இதுக்கு தேவையான முக்கியமான பொருள் கடலை மாவு மற்றும் பால். இது இரண்டையும் வைத்து தான் இந்த ரெசிபியை நம்ம செய்ய போறோம். இந்த டேஸ்டான சுவையான திருப்பாக்கம் ரெசிபி சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். பாக்குறதுக்கே சாப்பிடனும் போல நாக்குல எச்சில் ஊறும் அந்த அளவுக்கு இந்த ரெசிபி ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும்.
எப்பவுமே ஒரே மாதிரியான ஸ்வீட் ரெசிபீஸ் வீட்ல ட்ரை பண்றத விட்டுட்டு இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமான சுவையான ரெசிபியும் ட்ரை பண்ணி பாருங்க. ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கும் இந்த சூப்பரான ரெசிபியை செஞ்சு கொடுத்து அசத்துங்க. பெரும்பாலும் வீட்ல கேசரி பாயாசம் போன்ற ஸ்வீட் ரெசிபி தான் செய்வோம் ஆனா இந்த மாதிரி ஒரு தடவை வித்தியாசமான ரெசிபி ட்ரை பண்ணலாம். கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இது சுவையான முருகனுக்கு பிடித்த திருப்பாகம் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் இந்த மாதிரி கந்தர் அப்பம் செய்து முருகனுக்கு நெய்வேதியமா படச்சு பாருங்க!!