சனிபகவானால் ராஜயோகத்தை பெறப்போகும் மூன்று ராசிகள்!

சாஸ்திரங்களின்படி கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பொறுத்து ஒருவருடைய வாழ்க்கையில் நடக்கப் போகும் சுபகாரியங்களையும் அசுப காரியங்களையும் கணிக்க முடியும். ஒரு சில காலை இடைவெளியில் கிரகங்கள் அவர்களுடைய இடத்தை மாற்றும்போது ஒரு சில ராசிக்காரர்களுக்கு நன்மைகளும் ஒரு சில ராசிக்காரர்களுக்கு த

By Prem Kumar · 16/10/2024

சாஸ்திரங்களின்படி கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பொறுத்து ஒருவருடைய வாழ்க்கையில் நடக்கப் போகும் சுபகாரியங்களையும் அசுப காரியங்களையும் கணிக்க முடியும். ஒரு சில காலை இடைவெளியில் கிரகங்கள் அவர்களுடைய இடத்தை மாற்றும்போது ஒரு சில ராசிக்காரர்களுக்கு நன்மைகளும் ஒரு சில ராசிக்காரர்களுக்கு தீய விஷயங்களும் நடக்கும். சனிபகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் அவருடைய ராசியை மாற்றுவார் அந்த வகையில் தீபாவளி பண்டிகை என்ற சனி பகவான் அவருடைய சொந்த ராசியில் பயணம் செய்ய போகிறார். மேலும் பஞ்ச மகா புருஷ ராஜி யுகங்களில் ஒன்றான சச ராஜயோகத்தையும் சனி பகவான் உருவாகிறார்.

சச ராஜயோகம்

தீபாவளி பண்டிகை மற்றும் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சசராஜயோகம் உருவாகியுள்ளது. எனவே மூன்று ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கிடைக்கப் போகிறது சனிபகவான் அவருடைய சொந்த ராசியான கும்ப ராசி அல்லது மகர ராசிகள் இருக்கும்போது அவருடைய உயர்வான ராசியான துலாம் ராசி மையத்தில் இருக்கும் எனவே சனிபகவான் அவருடைய விருப்பமான ராசிகளில் இருக்கும் போது இந்த சச ராஜயோகம் உருவாகும். எனவே இந்த சசராஜ யோகத்தாலும் சனிபகவானின் பெயர்ச்சியாலும் ராஜயோகத்தை பெறப்போகும் சில ராசிக்காரர்களை பற்றி பார்க்கலாம்.

ரிஷப ராசி

ரிஷப ராசிக்கு சச ராஜயோகம் ரிஷப ராசியின் பத்தாவது வீட்டில் உருவாகி இருப்பதால் தொழில் மற்றும் வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை தேடிக் கொண்டிருந்தால் அவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் மேலும் பணிவிடத்தில் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு லாபம் அதிகமாக கிடைக்கும்.

சிம்ம ராசி

சசி ராஜயோகம் சிம்ம ராசியினருக்கு ஏழாவது வீட்டில் உருவாகியுள்ளது எனவே நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறி திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் இருக்கும் மேலும் பொருளாதார நிலை முன்னேற்றம் காணும். உங்களுடைய அனைத்து தேவைகளையும் நிறைவு செய்ய முடியும். கூட்டுத் தொழில் செய்தால் அவர்களுக்கு மிகப் பெரிய லாபம் கிடைக்கும் மேலும் நீண்ட நாட்களாக திருமணம் கைகூடி வராமல் இருப்பவர்களுக்கு இந்த சசராஜயோகத்தால் திருமண யோகம் கைகூடி வரும்.

மகர ராசி

மகர ராசியினருக்கு சசராஜயோகம் இரண்டாவது வீட்டில் உருவாகி இருப்பதால் எதிர்பார்த்த நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாழ்க்கையில் பொருளாதார நிலை முன்னேற்றம் கண்டு வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் இருக்கும் புதிய நண்பர்களின் அறிமுகத்தால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

இதனையும் படியுங்கள் : 2025ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சனி பெயர்ச்சியால் 2027ஆம் ஆண்டு வரை செல்வங்களை குவிக்கப்போவது இந்த மூன்று ராசிகள் தான்!

Recipes AMP · Quick view
View full