நாவூறும் வித்தியாசமா இளநீர் சிக்கன் ரெசிபி இப்படி செய்து பாருங்கள், அருமையாக இருக்கும்!!!

சிக்கன்ல பல வெரைட்டிகள் இருக்கு விதவிதமாக சிக்கன் எல்லாம் செஞ்சு சாப்பிட்டு இருப்போம். இன்னைக்கு நம்ம செய்ய போற சிக்கன் இளநீர் சிக்கன் அதாவது இளநீர் கூடுல சிக்கன் வச்சி நெருப்பு ல வேக வைக்க போறோம். ரொம்பவே ஈசியா செஞ்சிடாலாம் என்ன கொஞ்சம் நெருப்பு மூட்டி இந்த இளநீர் கூட வேக வைக்கண

By Prem Kumar · 25/1/2024

சிக்கன்ல பல வெரைட்டிகள் இருக்கு விதவிதமாக சிக்கன் எல்லாம் செஞ்சு சாப்பிட்டு இருப்போம். இன்னைக்கு நம்ம செய்ய போற சிக்கன் இளநீர் சிக்கன் அதாவது இளநீர் கூடுல சிக்கன் வச்சி நெருப்பு ல வேக வைக்க போறோம். ரொம்பவே ஈசியா செஞ்சிடாலாம் என்ன கொஞ்சம் நெருப்பு மூட்டி இந்த இளநீர் கூட வேக வைக்கணும் அது மட்டும் தான் இதுல வேலையை. என்ன தான் இருந்தாலும் ரொம்பவே டேஸ்டாவும் சுவையாகவும் இருக்கும் இந்த இளநீர் சிக்கன்.

இந்த சுவையான சிக்கனை நம்ம சைடிஷா வெச்சு சாப்பிடும்போது அவ்வளவு சூப்பரா இருக்கும். நீங்க இது எந்த சாதத்துக்கு கூட வேணாலும் சேர்த்து வைத்து சாப்பிடலாம் . அவ்வளவு சுவையான இந்த இளநீர் சிக்கன். எப்படி சுலபமா செய்யறது நம்ம தெரிஞ்சுக்க இருக்கோம். இளநீர் சிக்கன் சேர்த்து எப்படி சுவையா செய்வது. எல்லாமே ரொம்ப ரொம்ப சுலபம்தான் ஆனால் அதை வேக வைக்கிறது மட்டும்தான் கொஞ்சம் வேலையா இருக்கும்.

ஆனால் நீங்க செஞ்சுட்டீங்கன்னா சாப்பிடுவதற்கு அவ்வளவு டேஸ்டான ஒரு சிக்கன் ரெசிபி கிடைச்சிட்டும். இதை நம்ம இளநீர் கூட சேர்த்து செய்யறதுனால ஹீட் ரொம்பவே கம்மியா தான் நமக்கு அப்சர்வ் ஆகும். அது இளநீர் குளிர்ச்சியா இருக்கறதுனால சிக்கனும் இளநீரும் சேர்ந்து புது மாதிரியான ஒரு சுவை மட்டும் கிடையாது உடலுக்கு ஒரு புது மாதிரியான ஆரோக்கியத்தையும் கொடுக்கும். இந்த சுவையான இளநீர் சிக்கன் எப்படி செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

Recipes AMP · Quick view
View full