Advertisement
சைவம்

திருநெல்வேலி சுவையான சொதி குழம்பு! இப்படி செஞ்சி பாருங்க

Advertisement

வழக்கமான குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா, அதற்கு பதில் ஒரு மாற்றாக செய்யக்கூடிய வீட்டில் இருக்கும் அனைவருக்கும் விரும்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான சொதி குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும்.அதனால் இன்று இந்த சொதி குழம்பு எப்படி செய்வது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சொதி குழம்பு

இதையும் படியுங்கள்: சுவையான நாகர்கோவில் வெறும் குழம்பு! இப்படி செஞ்சி பாருங்க

Advertisement

விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த சொதி குழம்பு செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

திருநெல்வேலி சொதி குழம்பு| Tirunelveli Sothi Kulambu Recipe in Tamil

Print Recipe
வழக்கமான குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா, அதற்கு பதில் ஒரு மாற்றாக செய்யக்கூடிய வீட்டில் இருக்கும் அனைவருக்கும் விரும்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான சொதி குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும்.அதனால் இன்று இந்த சொதி குழம்பு எப்படி செய்வது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சொதி குழம்பு விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Course Breakfast, dinner, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Sothi Kulambu, சொதி குழம்பு
Prep Time 15 minutes
Cook Time 10 minutes
Total Time 25 minutes
Servings 4 people
Calories 643

Equipment

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Ingredients

  • ½ cup பச்சை பட்டாணி
    Advertisement
  • ¼ cup கேரட்
  • ¼ cup முருங்கைக்காய்
  • ½ cup முருங்கை பீன்ஸ்
  • ¼ cup உருளைக்கிழங்கு
  • ¼ cup இஞ்சி விழுது
  • ¼ cup பாசிப்பருப்பு
  • ¼ tsp கடுகு
  • 5 வெங்காயம்
  • 3 பச்சை மிளகாய்
  • 4 பூண்டு
  • 1 cup தேங்காய்ப்பால்
  • தண்ணீர்                      தேவையான அளவு
  • தேவையான அளவு உப்பு                             

Instructions

  • சொதி குழம்பு செய்ய முதலில் காய்கறிகளை சிறிது
    Advertisement
    துண்டுகளாக நறுக்காமல் சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் நறுக்கிய காய்கறிகளை வேக வைக்க வேண்டும்.
  • பின் பாசிப்பருப்பை குக்கரில் சிறிது தண்ணீர் ஊற்றி நான்கு விசில் வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வேக வைத்த பாசிப்பருப்பை நன்கு குலைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் வதக்கிக் கொள்ள வேண்டும்.
  • அதன் பின் வேக வைத்த காய்கறி கலவையை சேர்க்க வேண்டும். கலவைக்கு தேவையான உப்பை சேர்க்க வேண்டும்.
  • பின்னர் இஞ்சி விழுதை சேர்த்த பின் குலைய வைத்த பாசிப்பருப்பை சேர்த்து கலவையை மிதமான தீயில் இந்த நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
  • அதனை தேங்காய் சில்லை அரைத்து எடுத்து அதனை சிறிது தண்ணீர் ஊற்றி வடித்த முதல் தேங்காய் பாலை கலவையில் உற்ற வேண்டும்.
  • பின் தேங்காய் பால் ஊற்றியவுடன் கலவை அதிக நேரம் கொதிக்க விடக்கூடாது.ம் இப்பொழுது சுவையான சொதி குழம்பு தயார்.

Nutrition

Serving: 400gm | Calories: 643kcal | Carbohydrates: 133g | Protein: 32g | Cholesterol: 31mg | Sodium: 342mg | Potassium: 432mg | Sugar: 2.2g | Calcium: 11mg
Advertisement
Prem Kumar

Recent Posts

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

3 நிமிடங்கள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

8 மணி நேரங்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

12 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

15 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

1 நாள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

1 நாள் ago