தக்காளி சிக்கன் கிரேவி இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க செம்ம டேஸ்ட்டா இருக்கும்!!

என்னதான் மட்டன், சிக்கன், மீன், முட்டை, இறால், நண்டு அப்படின்னு நிறைய அசைவ உணவுகள் இருந்தாலும் ஒரு சிலருக்கு சிக்கன் அப்படின்னா ரொம்ப ரொம்ப பிடிக்கும். சிக்கன் வைத்து என்ன செய்தாலும் ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. சிக்கன் பிரியாணி, சிக்கன் கிரேவி, சிக்கன் 65, சிக்கன் வறுவல்

By Prem Kumar · 18/7/2025

என்னதான் மட்டன், சிக்கன், மீன், முட்டை, இறால், நண்டு அப்படின்னு நிறைய அசைவ உணவுகள் இருந்தாலும் ஒரு சிலருக்கு சிக்கன் அப்படின்னா ரொம்ப ரொம்ப பிடிக்கும். சிக்கன் வைத்து என்ன செய்தாலும் ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. சிக்கன் பிரியாணி, சிக்கன் கிரேவி, சிக்கன் 65, சிக்கன் வறுவல் அப்படின்னு எல்லாமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். அந்த வகையில இன்னைக்கு நம்ம சிக்கன் வச்சு செய்யக்கூடிய ஒரு சிம்பிளான தக்காளி சிக்கன் கிரேவி செய்ய போறோம். இந்த ரெசிபி செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி தக்காளி அதிகமாக செய்யறது செய்ய போறதால டேஸ்ட் ரொம்பவே சூப்பரா இருக்கும் நல்லா காரசாரமாக புளிப்பாக சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும். இந்த டேஸ்ட்டான ரெசிபியை கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க.

இட்லி தோசை சப்பாத்தி பூரி எல்லாத்துக்கும் சைடு டிஷ் ஆக சாப்பிட சூப்பரா இருக்கும் அது மட்டும் இல்லாமல் சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம். ரசம் சாதம் தயிர் சாதம் லெமன் சாதம், சாம்பார் சாதம் இது எல்லாத்துக்குமே சைடு டிஷ் ஆக கூட வைத்து சாப்பிடலாம். டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கும். ரொம்ப ரொம்ப சிம்பிளான ரெசிபி இது. நான்கு பொருட்கள் இருந்தால் போதும் அதை வைத்து சூப்பரா இந்த ரெசிபியை செய்து முடித்துவிடலாம்.

சிக்கன் 65 மசாலா தான் இதுக்கு போடணும். அதுதான் ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும் அதிலேயே உப்பு சேர்த்திருப்பாங்க அதனால உப்பு தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம் இல்லையென்றால் விட்டுவிடலாம். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வராங்க அவங்களுக்கு சட்டுனு ஏதாவது நான்வெஜ் செஞ்சு கொடுக்கணும் அப்படின்னா இந்த ரெசிபியை செஞ்சு கொடுத்திடலாம். இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்டான தக்காளி சிக்கன் கிரேவி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : மசாலா எதுவும் அரைக்காம சிம்பிளா இந்த மாதிரி சிக்கன் தொக்கு செஞ்சு பாருங்க!!

Recipes AMP · Quick view
View full