ரொம்ப ஈசியா பத்து நிமிஷத்துல செய்யக்கூடிய இந்த தக்காளி தயிர் குழம்பு ஒரு தடவை செஞ்சு பாருங்க!!
மோர் குழம்பு சாப்பிட்டு இருப்பீங்க இது என்ன தக்காளி தயிர் குழம்புனு பாக்குறீங்களா. ஒரு தடவை செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் நீங்களே அடிக்கடி செய்வீங்க அந்த அளவுக்கு இந்த தக்காளி தயிர் குழம்பு ரெசிபி பாக்குறதுக்கே நாக்குல எச்சில் ஊறும். இந்த ரெசிபியை செஞ்சு பாத்துட்டீங்கனா ரொம்ப ரொம்
மோர் குழம்பு சாப்பிட்டு இருப்பீங்க இது என்ன தக்காளி தயிர் குழம்புனு பாக்குறீங்களா. ஒரு தடவை செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் நீங்களே அடிக்கடி செய்வீங்க அந்த அளவுக்கு இந்த தக்காளி தயிர் குழம்பு ரெசிபி பாக்குறதுக்கே நாக்குல எச்சில் ஊறும். இந்த ரெசிபியை செஞ்சு பாத்துட்டீங்கனா ரொம்ப ரொம்ப ஈஸியான ரெசிபியா தெரியும் பத்து நிமிஷத்துல சூப்பரா செஞ்சுடலாம். வீட்ல இருக்கக்கூடிய பொருட்கள் வச்சு செஞ்சிடலாம் வெறும் தயிர் மட்டும் ஊத்தி தயிர் சாதம் சாப்பிடுவதற்கு பிடிக்கல அப்படின்னா இந்த மாதிரி ஒரு தடவை தயிர் வச்சு குழம்பு செஞ்சு பாருங்க செம டேஸ்டா இருக்கும். ஸ்கூல் லஞ்ச் பாக்ஸுக்கும் குழந்தைகளுக்கு கொடுத்து விடலாம்.
ஒருவேளை நீங்க தாமதம் ஆக எழுந்துட்டா கூட இந்த ரெசிபியை 10 நிமிஷத்துல செஞ்சு முடிச்சிடலாம். இதுக்கு அப்பளம் மட்டும் சைடு டிஷ் ஆக இருந்தாலே போதும் டேஸ்ட் அற்புதமா வேற எந்த சைடு டிஷ்ஷும் தேவைப்படாது. நல்லா சுட சுட சாதத்துல இதை போட்டு சாப்பிடும்போது ரெண்டு தட்டு சாப்பாடு கூட சாப்பிடலாம் அந்த அளவுக்கு ஒரு டேஸ்டான ரெசிபி இது. இந்த டேஸ்ட்டுக்கு கண்டிப்பா எந்த குழம்பும் அடிச்சுக்கவே முடியாது. அந்த அளவுக்கு ருசியா இருக்கும். வீட்ல இருக்க கூடிய குறைவான பொருட்களை வைத்து இதை சட்டுனு செஞ்சிடலாம். வீட்ல அப்பளம் இல்லையென கூட ஊறுகாய் இருந்தாலும் செம டேஸ்டா இருக்கும்.
டெய்லியும் குழம்பு பொரியல் அப்படின்னு செஞ்சு உங்களுக்கு போர் அடிச்சு போச்சு அப்படின்னா ஒரு நாள் மதியம் லஞ்சுக்கு இந்த மாதிரி செஞ்சு பாருங்க. வீட்ல இருக்க கூடிய எல்லாருமே விரும்பி இதுல மூணு பேர் சாப்பிடுற அளவு மட்டுமே இருக்கு உங்களுக்கு எவ்ளோ பேர் வேணுமோ அந்த அளவுக்கு பொருட்களை அதிகமாக்கி சேர்த்துக்கோங்க. இந்த டேஸ்டான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே அடிமையாவாங்க அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும். இப்ப வாங்க அந்த சுவையான சிம்பிளான பத்து நிமிஷத்துல செய்யக்கூடிய தக்காளி தயிர் குழம்பு ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கொங்கு நாட்டு தக்காளி கிரேவி