Advertisement
சைவம்

மதிய உணவுக்கு ஏற்ற தக்காளி கறி கூட்டு செய்வது எப்படி ?

Advertisement

என்னதான் மதிய உணவுகளுக்கு குழம்பு, சோறு, கிரேவி என சாப்பிடுவதற்கு தயார் செய்து விட்டாலும் சோறுடன் வைத்து சாப்பிடுவதற்கு கூட்டு, பொரியல் மற்றும் அவியல் என, ஏதாவது ஒரு கூட்டு வைத்திருந்தால் தான் நாம் சாப்பாடை சாப்பிடவே செய்வோம் இல்லையென்றால் அரைகுறையாக சாப்பிட்டுவிட்டு எழுந்து விடுவோம். அதுவும் குழந்தைகள் என்றால் சுத்தமாக கூட்டு இல்லாமல் சாப்பிட மாட்டார்கள்.

இதையும் படியுங்கள் : காரசாரமான சுவையில் தக்காளி மிளகு ரசம் செய்வது எப்படி ?

Advertisement

நீங்களும் அடுத்த நாளைக்கு என்ன கூட்டு செய்வது என்று சிந்தித்துக் கொண்டே இருப்பதற்கு பதிலாக வாரத்தில் ஒரு நாள் இது போன்று இந்த தக்காளி கறி கூட்டு செய்து பாருங்கள் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும் நீங்கள் வைத்த ஒரு தட்டு சோறும் காலி ஆகிவிடும் அந்த அளவிற்கு அசத்தலான சுவையில் இந்த தக்காளி கறி கூட்டு இருக்கும். ஆகையால் இன்று தக்காளி கறி கூட்டு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்து இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

தக்காளி கறி கூட்டு | Tomato Curry Koottu Recipe in Tamil

Print Recipe
கூட்டு, பொரியல் மற்றும் அவியல் என, ஏதாவது ஒரு கூட்டு வைத்திருந்தால் தான் நாம் சாப்பாடை சாப்பிடவே செய்வோம் இல்லையென்றால் அரைகுறையாக சாப்பிட்டுவிட்டு எழுந்து விடுவோம். அதுவும் குழந்தைகள் என்றால் சுத்தமாக கூட்டு இல்லாமல் சாப்பிட மாட்டார்கள் நீங்களும் அடுத்த நாளைக்கு என்ன கூட்டு செய்வது என்று சிந்தித்துக் கொண்டே இருப்பதற்கு பதிலாக வாரத்தில் ஒரு நாள் இது போன்று இந்த தக்காளி கறி கூட்டு செய்து பாருங்கள் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும் நீங்கள் வைத்த ஒரு தட்டு சோறும் காலி ஆகிவிடும் அந்த அளவிற்கு அசத்தலான சுவையில் இருக்கும்.
Course Koottu, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Tomato, தக்காளி
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 people
Calories 18

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்

Ingredients

  • 4 tbsp எண்ணெய்
  • ½ tbsp கடுகு
  • 1 tbsp உளுந்த பருப்பு
  • 1 tbsp கடலை பருப்பு
  • 1 tbsp சீரகம்
  • ½ tbsp சோம்பு
  • 2 வர மிளகாய்
  • 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 5 பல் பூண்டு பொடியாக நறுக்கியது
  • கருவேப்பிலை சிறிது
  • 2 பச்சை மிளகாய்
  • 5 தக்காளி பொடியாக நறுக்கியது
  • 2 மிளகாய் தூள்
  • ½ tbsp மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 1 கப் தண்ணீர்

Instructions

  • முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நான்கு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் அரை டீஸ்பூன் கடுகு மற்றும் ஒரு டீஸ்பூன் உளுந்தம் பருப்பு சேர்த்துக் கொள்ளவும்.
    Advertisement
  • பின்பு கடுகு பொரிந்து வந்தவுடன் ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு டீஸ்பூன் சீரகம், அரை டீஸ்பூன் சோம்பு மற்றும் இரண்டு வரமிளகாய் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
  • பின்பு இதனுடன் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய ஐந்து பல் பூண்டு மற்றும் சிறிது கருவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளவும் வெங்காயம் பொன்னிறமாக வதங்கி வந்தவுடன் இதனுடன் இரண்டு பச்சை மிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய ஐந்து தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  • தக்காளி நன்கு வெந்து, மசிந்தது வந்ததும், அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், இரண்டு டீஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து தக்காளியை நன்கு வேக வைத்துக் கொள்ளுங்கள்.
  • தக்காளி நன்கு வதங்கியதும் சிறிது நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி ஒரு முறை கிளறிவிட்டு இறக்கி கொள்ளுங்கள். அவ்வளவு தான் சுவையான தக்காளி கறி கூட்டு தயாராகி விட்டது. இதை நீங்கள் மதிய உணவுடன் எடுத்துக் கொள்ளலாம். சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகை உணவுகளுக்கும் தொட்டு சாப்பிடலாம்.

Nutrition

Serving: 400gram | Calories: 18kcal | Carbohydrates: 3.9g | Protein: 0.9g | Fat: 0.2g | Fiber: 1.2g | Sugar: 2.6g

English Overview: tomato curry kootu is one of the most important dishes in india. tomato curry kootu recipe or tomato curry kootu seivathu eppadi or tomato curry kootu in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.

Advertisement
Prem Kumar

Recent Posts

குளு குளுனு சாக்லேட் வாழைப்பழ ஐஸ்கிரீம், வீட்டிலேயும் சுலபமாக இப்படி செய்ய அசத்துங்க!

வாழைப்பழம் வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் நிறைந்தது. மலச்சிக்கல் பிரச்னை இருந்தாலும் குணமாக்கும் ஆற்றல் கொண்டது. அதேசமயம் ஐஸ்கிரீம் என்பது…

2 மணி நேரங்கள் ago

புத-ஆதித்ய யோகம்… ‘இந்த’ ராசிகளுக்கு மகிழ்ச்சியும் செல்வமும் குறையாமல் இருக்கும்!

ஜோதிட உலகில் பிரமாண்டமாக பேசப்படும் யோகத்தில் ஒன்று புத ஆதித்திய யோகம். பல விதமான கிரகச் சேர்க்கைகள் இருந்தாலும் சூரியன்…

3 மணி நேரங்கள் ago

காலை உணவாக இந்த மென்மையான மலபார் முட்டை பரோட்டா செய்து பாருங்கள் சுவை மிகவும் அபாரமாக இருக்கும்!!

வழக்கமாக நாம் சாப்பிடுகின்ற தோசை, சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றை கொஞ்சம் வித்தியாசமான முறையில் செய்து கொடுத்தாலே போதும் நம் வீட்டில்…

4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 07 மே 2024!

மேஷம் இன்று யாரையும் அதிகம் நம்பாமல் செயல்படுவது நல்லது. எல்லா விஷயத்திற்கும் எதிர் வினை ஆற்ற வேண்டிய அவசியம் இல்லை…

7 மணி நேரங்கள் ago

காலை உணவுக்கு ருசியான ஓட்ஸ் பச்சைப்பட்டாணி அடை இப்படி செய்து பாருங்க!

காலை வேளையில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தோசை மாவு இல்லையா? கவலை வேண்டாம் ஈஸியாக…

17 மணி நேரங்கள் ago

செவ்வாய் கிழமையில் மறந்தும் கூட இந்த விஷயங்களை செய்து விடாதீர்கள்

வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களும் கூட நம்முடைய வாழ்க்கையில் சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும்…

17 மணி நேரங்கள் ago