தக்காளி வைத்து சுவையான தக்காளி பருப்பு பொடி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் ருசியாக இருக்கும்!!
பெரும்பாலும் வீட்டில் இருக்க கூடிய தாய்மார்கள் அனைவரும் நினைப்பது சட்டுனு ஏதாவது சமைத்து விட்டு சமையலறையை விட்டு வெளிய வரணும் தான். அந்த வகையில் அதுக்கு ஏதாவது ஒரு சிம்பிளான சட்டுனு செய்ய கூடிய ரெசிபியை தேடி தேடி கலைத்து போயிருந்தீங்கன்னா இந்த பதிவு உங்களுக்கு தான். இதுவரை எத்தனை
பெரும்பாலும் வீட்டில் இருக்க கூடிய தாய்மார்கள் அனைவரும் நினைப்பது சட்டுனு ஏதாவது சமைத்து விட்டு சமையலறையை விட்டு வெளிய வரணும் தான். அந்த வகையில் அதுக்கு ஏதாவது ஒரு சிம்பிளான சட்டுனு செய்ய கூடிய ரெசிபியை தேடி தேடி கலைத்து போயிருந்தீங்கன்னா இந்த பதிவு உங்களுக்கு தான். இதுவரை எத்தனையோ வகையான சாத ரெசிபியை செய்திருப்போம். அந்த வகையில் இன்று நாம் வித்தியாசமான அதே சமயம் ஒரு அருமையான வெரைட்டி ரைஸ் ரெசிபி செய்ய போகிறோம்.
ஆம் இந்த பதிவில் சுவையான அதே சமயம் ஆரோக்கியமான தக்காளி பருப்பு பொடி சாதம் எப்படி செய்வதென்று தான் பார்க்க போகிறோம். பருப்பு பொடி சாதம் தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. ஆனால் நாம் பருப்புடன் தக்காளி சேர்த்து தக்காளி பருப்பு பொடி எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்ப்போம். சுட சுட இருக்கும் சாதத்தில் நெய்யோ அல்லது எண்ணெய்யையோ ஊற்றி அதில் இந்த தக்காளி பருப்பு பொடியை போட்டு உண்ணும் சுவையே தனி தான் என்றால் அது மிகையல்ல.
இந்த தக்காளி பருப்பு பொடியின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை நாம் எந்த ஒரு சிரமமுமின்றி வெகு எளிதாக வெறும் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே இதை நாம் செய்து விடலாம். அதுமட்டுமல்லாமல் இந்த தக்காளி பருப்பு பொடியை செய்வதற்கும் அதிக நேரம் எடுக்காது. மேலும் சமைக்க தெரியாதவர்கள் கூட இதை வெகு எளிதாக செய்து விடலாம். இந்த தக்காளி பருப்பு பொடியின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் இதை நாம் அரைத்தவுடன் கைபடாமல் ஒரு ஏர் டைட் கண்டைனரில் போட்டு விட்டால் இதை நாம் சுமார் 2 மாதம் வரை வைத்து பயன்படுத்தலாம். இப்போது சுவையான தக்காளி பருப்பு பொடி சாதம் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : வேர்க்கடலை பொடி செஞ்சு பாருங்க ரெண்டு இட்லி சேர்த்து சாப்பிடலாம்!!