வீட்ல இட்லி தோசை மாவு இல்லனா இந்த மாதிரி தக்காளி தோசை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

பொதுவாக எல்லாரோட வீட்லயும் இட்லி தோசைக்கு மாவு இருந்து கிட்டு தான் இருக்கும். அப்படி மாவு தீர்ந்து போயிட்டா கூட டக்குனு அரச்சி வச்சிடுவோம் ஆனா ஒரு சில சமயங்கள்ல நம்மளால இட்லி தோசைக்கு மாவு அரைக்க முடியாத சூழ்நிலை வரும் அந்த மாதிரி சமயத்துல வீட்ல எதுவுமே செய்ய முடியலன்னா இந்த மாதி

By ·

பொதுவாக எல்லாரோட வீட்லயும் இட்லி தோசைக்கு மாவு இருந்து கிட்டு தான் இருக்கும். அப்படி மாவு தீர்ந்து போயிட்டா கூட டக்குனு அரச்சி வச்சிடுவோம் ஆனா ஒரு சில சமயங்கள்ல நம்மளால இட்லி தோசைக்கு மாவு அரைக்க முடியாத சூழ்நிலை வரும் அந்த மாதிரி சமயத்துல வீட்ல எதுவுமே செய்ய முடியலன்னா இந்த மாதிரி ஒரு சூப்பரான தக்காளி தோசை செஞ்சு சாப்பிடுங்க. இந்த தக்காளி தோசை சாப்பிடுவதற்கு ரொம்பவே அருமையா இருக்கும் ரவா தோசை மாதிரியும் தக்காளி தோசை மாதிரியும் இருக்கும் இது இரண்டையும் சேர்த்து சாப்பிடறப்ப டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்.

அப்படின்னு சொல்லலாம். இப்போ சொல்ற இதே அளவுல கரெக்டா இந்த தக்காளி தோசை செஞ்சு சாப்பிட்டு பாருங்க உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. நல்லா காரசாரமா இந்த தக்காளி தோசை செஞ்சு சாப்பிட்டால் சாப்பிடுறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும்.

வீட்டுக்கு யாராவது இருந்தால் கூட இட்லி தோசை மாவுல நான் டக்குனு இந்த தக்காளி தோசை செஞ்சு கொஞ்சம் தேங்காய் சட்னி அரைச்சு கொடுக்கலாம் சாப்பிடுவதற்கு அருமையான டேஸ்ட்ல இருக்கும். இந்த செம சூப்பரா ஆன தக்காளி தோசை நீங்களும் வீட்ல ஒரு தடவை செஞ்சு பாருங்க இப்ப வாங்க இந்த சுவையான தக்காளி தோசை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

இதையும் படியுங்கள் : சாம்பார், சட்னியே தேவையில்லை காரசாரமான பூண்டு தோசை இப்படி செஞ்சி பாருங்கள்!

Recipes AMP · Quick view
View full