அட இத்தனை நாள் இது தெரியாம போச்சே! கஷ்ட படாமல் சுலபமாக தக்காளியில் சூப்பரான ஜாம் செய்வது எப்படி?

முன்பெல்லாம் வீட்டில் எப்போதும் ஊறுக்காய் பாட்டில் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் வீடுகளில் ஜாம் பாட்டில் தான் இருக்கிறது. அந்த அளவிற்கு இந்த ஜாம் குழந்தைகள் மத்தியில் பெருமளவில் பரவி விட்டது. இப்போதுயெல்லாம் பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியில் சென்று படிப்பதும், வெளியில் தங்கி வேலை

By ·

முன்பெல்லாம் வீட்டில் எப்போதும் ஊறுக்காய் பாட்டில் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் வீடுகளில் ஜாம் பாட்டில் தான் இருக்கிறது. அந்த அளவிற்கு இந்த ஜாம் குழந்தைகள் மத்தியில் பெருமளவில் பரவி விட்டது. இப்போதுயெல்லாம் பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியில் சென்று படிப்பதும், வெளியில் தங்கி வேலை செய்வதும் கூட அதிகமாகி விட்டது. இந்த ஒரு ஜாம் பாட்டில் இருந்தால் போதும் அவர்களின் காலை, இரவு உணவு எளிமையாக முடிந்து விடுகிறது.

தக்காளியில் விதவிதமான உணவுகளை செய்து சாப்பிடலாம். பாரம்பரியமாக நம்முடைய உணவில் இந்த தக்காளி தொக்கு செய்வது என்பது மிகவும் ஒரு விஷயம். தக்காளி ஜாம் அருமையான சுவையில், இனிப்பு புளிப்பு காரம் உப்பு எல்லாவகையான சுவையும் சேர்ந்த அருமையான ஒரு தக்காளி ஜாம் ரெசிபி உங்களுக்காக. வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

இதையும் படியுங்கள்: மாம்பழம் வைத்து இப்படி ஜாம் கூட செய்யலாமா? மாம்பழ  ஜாம் மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்!!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை