Advertisement
சைவம்

ருசிக்க ருசிக்க கேரளா தக்காளி குழம்பு இப்படி செய்து சுடு சோறுடன் சாப்பிட்டு பாருங்க!

Advertisement

வழக்கமான குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா, அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான தக்காளி குழம்பு செய்து சாப்பிட்டு

இதையும் படியுங்கள்: கிராமத்து மணமணக்கும் சுவையான மணத்தக்காளி குழம்பு இப்பட செஞ்சி பாருங்க!

Advertisement

பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த தக்காளி குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

கேரளா தக்காளி குழம்பு | Kerala Thakkali Kulambu Receipe in Tamil

Print Recipe
வழக்கமான குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா, அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான தக்காளி குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Course
Advertisement
Breakfast, dinner, LUNCH
Cuisine Indian, Kerala
Keyword Tomato, தக்காளி
Prep Time 10 minutes
Cook Time 25 minutes
Total Time 35 minutes
Servings 3 people
Calories 1845

Equipment

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Ingredients

  • 4 தக்காளி பழம்
  • ¼ tsp மஞ்சள் தூள்
  • ½ tsp மிளகாய்த் தூள்
  • ¼ tsp மல்லித்தூள்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 2 பச்சை மிளகாய்
  • 10 சின்ன வெங்காயம்
  • 7 பூண்டு
  • 2 tbsp எண்ணெய்
  • ¼ tsp கடுகு
  • ¼ tsp சோம்பு
  • தேவையான அளவு உப்பு

Instructions

  • முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு,வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ள வேண்டும்.
  • பின்னர் நன்றாக வதங்கியதும் அதனுடன் கீறிய பச்சைமிளகாய் சேர்த்து மீண்டும் வதக்க வேண்டும். பின்னர் நறுக்கிய தக்காளி மற்றும் இடித்த பூண்டு சேர்த்து வதக்கவேண்டும்.
  • அதன் பின்னர் நன்றாக வதங்கியதும் மிளகாய்த்தூள்,உப்பு, சீரகத்தூள், மல்லித்தூள் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
  • பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும். மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும். சுவையான தக்காளி குழம்பு தயார்

Nutrition

Serving: 300g | Calories: 1845kcal | Carbohydrates: 9.7g | Fat: 67g | Polyunsaturated Fat: 0.3g | Monounsaturated Fat: 0.2g | Cholesterol: 300mg | Sodium: 32mg | Potassium: 2299mg | Sugar: 8.4g | Vitamin A: 32IU | Vitamin C: 4.8mg | Calcium: 3.5mg
Advertisement
Prem Kumar

Recent Posts

அட்சய திருதியை என்று தங்கம் வாங்க முடியாதவர்கள் வெள்ளி பொருட்களை வாங்கலாமா என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்

ஒவ்வொரு மாதத்திலும் திருதியை திதி வந்தாலும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய இந்த திதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. அட்சய என்பதற்கு…

28 நிமிடங்கள் ago

இனி காலை உணவாக மொறு மொறுவென்று இந்த பாலக் கீரை அடை தோசை செய்து பாருங்கள் இதன்‌ சுவையை விவரிக்க வார்த்தைகளே இருக்காது!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 05 மே 2024!

மேஷம் இது மிக அழாகான மற்றும் சிறப்பான நாளாகும். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் ஆதரவு தருவதால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய…

4 மணி நேரங்கள் ago

குரு பெயர்ச்சியால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய சில ராசிகள்

மேஷ ராசியில் பயணம் செய்து கொண்டிருந்த குரு பகவான் இப்பொழுது மே 1ம் தேதி ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளார். ஜோதிட…

14 மணி நேரங்கள் ago

இட்லி தோசைக்கு ஏற்ற வல்லாரை கீரை சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

இந்த சட்னி காலை மற்றும் இரவு நேர உணவுகளுக்கு பொருத்தமாக இருக்கும். இது நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு…

15 மணி நேரங்கள் ago

எல்லாருக்கும் ரொம்ப பிடித்தமான வெங்காய வடை கடையில் வாங்காமல் வீட்டிலேயே செய்யலாம்!

மாலை நேரத்துல டீ காபியோட ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட்டா அந்த மாலை நேரமே ஒரு சூப்பரான மாலை நேரமா அமையும்.…

17 மணி நேரங்கள் ago