- Prep
- 10 min
- Cook
- 25 min
- Total
- 35 min
- Serves
- 3
- Cuisine
- Indian, Kerala
- Course
- Breakfast, dinner, LUNCH
வழக்கமான குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா, அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான தக்காளி குழம்பு செய்து சாப்பிட்டு
இதையும் படியுங்கள்: கிராமத்து மணமணக்கும் சுவையான மணத்தக்காளி குழம்பு இப்பட செஞ்சி பாருங்க!
பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த தக்காளி குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Ingredients
Method
முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு,வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ள வேண்டும்.
பின்னர் நன்றாக வதங்கியதும் அதனுடன் கீறிய பச்சைமிளகாய் சேர்த்து மீண்டும் வதக்க வேண்டும். பின்னர் நறுக்கிய தக்காளி மற்றும் இடித்த பூண்டு சேர்த்து வதக்கவேண்டும்.
அதன் பின்னர் நன்றாக வதங்கியதும் மிளகாய்த்தூள்,உப்பு, சீரகத்தூள், மல்லித்தூள் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும். மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும். சுவையான தக்காளி குழம்பு தயார்






