ருசியான ரோட்டுக்கடை தக்காளி சோறு இப்படி செய்து சுட சுட சாப்பிட்டு பாருங்க தட்டு சோறும் காலியாகும்!
குழந்தைகளுக்கும், வேளைக்கு செல்பவர்களுக்கும் லஞ்சிக்கு என்ன சாதம் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்போ உங்களுக்கான பதிவு தான் ரோட்டுக்கடையில் செய்யும் தக்காளி சாதம் அதன் சுவை மாறாமல் ஒரு முறை இது போன்று செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். இந்த தக
குழந்தைகளுக்கும், வேளைக்கு செல்பவர்களுக்கும் லஞ்சிக்கு என்ன சாதம் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்போ உங்களுக்கான பதிவு தான் ரோட்டுக்கடையில் செய்யும் தக்காளி சாதம் அதன் சுவை மாறாமல் ஒரு முறை இது போன்று செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். இந்த தக்காளி
இதையும் படியுங்கள் : ரோட்டுக்கடை சுவையான எலுமிச்சை சாதம் இப்படி செஞ்சி பாருங்க!
சாதத்துடன் உருளைக்கிழங்கு பொரியல் செய்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். இந்த தக்காளி சாதம் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.