தக்காளி சாஸ் இனிமேல் கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே செய்யலாம்!!

பொதுவா இப்ப இருக்குற குழந்தைகள் எல்லாமே மேகி நூடுல்ஸ் பாஸ்தா ப்ரைட் ரைஸ் பிரெஞ்ச் ப்ரைஸ் பீட்சா பர்கர் அப்படின்னு ஃபாஸ்ட் ஃபுட் தான் ரொம்ப விரும்பி சாப்பிடுறாங்க அந்த மாதிரி ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடும் போது அதுக்கு சைடிஷ்ஷா தக்காளி சாஸ் மையோனைஸ் இதெல்லாம் வெச்சு சாப்பிடுவாங்க ஆனா கு

By Prem Kumar · 13/4/2025

பொதுவா இப்ப இருக்குற குழந்தைகள் எல்லாமே மேகி நூடுல்ஸ் பாஸ்தா ப்ரைட் ரைஸ் பிரெஞ்ச் ப்ரைஸ் பீட்சா பர்கர் அப்படின்னு ஃபாஸ்ட் ஃபுட் தான் ரொம்ப விரும்பி சாப்பிடுறாங்க அந்த மாதிரி ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடும் போது அதுக்கு சைடிஷ்ஷா தக்காளி சாஸ் மையோனைஸ் இதெல்லாம் வெச்சு சாப்பிடுவாங்க ஆனா குழந்தைகளுக்கு அடிக்கடி கடையில் இதெல்லாம் வாங்கி கொடுக்கிறது ரொம்ப ரொம்ப தப்பு அதனால இனிமேல் இதை கடையில வாங்கி கொடுக்காம நம்ம வீட்லயே செய்யலாம் அந்த வகையில நம்ம தக்காளி சாஸ் ரெசிபி தான் இப்ப பாக்க போறோம்.

இந்த தக்காளி சாஸ் ரெசிபி சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். வீட்ல நீங்க இப்போ எல்லாம் ஃபர்ஸ்ட் ஃபுட்டும் செய்வீங்க அந்த மாதிரி செய்யும் போது கண்டிப்பா தக்காளி சாஸ் தேவைப்படும் அந்த தக்காளி சாஸ் இனிமேல் கடையில போய் வாங்காமல் வீட்டிலேயே ரொம்ப ரொம்ப குறைவான பொருட்களை வச்சு ஆரோக்கியமா செஞ்சிடலாம் அதை குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் போது ஆரோக்கியத்தை பத்தின கவலை இல்லாமல் இருக்கலாம்.

கடையில போய் நம்ம வாங்கும்போது அது எவ்வளவு நாள் ஸ்டோர் பண்ணி வச்சிருப்பாங்க அப்படின்னு நமக்கு தெரியாது. அதனால வீட்டிலேயே தக்காளி சாஸ் உங்க தேவைக்கு ஏத்த மாதிரி செஞ்சு பிரிட்ஜுக்குள்ள ஒரு நாலு நாளைக்கு ஸ்டோர் பண்ணி வச்சுக்கலாம் அதுக்கு மேல ஸ்டோர் பண்ணி வைக்க வேண்டாம். சுவையான இந்த தக்காளி சாஸ் ரெசிபியை கண்டிப்பா வீட்டிலேயே இனிமேல் குழந்தைகளுக்கு செஞ்சு கொடுத்து பாருங்க.

குழந்தைகள் கடைக்கே போக மாட்டாங்க வீட்லயே சூப்பரா சமத்தா நீங்க செஞ்சு கொடுக்கிறது சாப்பிட்டுக்குவாங்க வீட்லயே ப்ரைட் ரைஸ் செஞ்சு அதுக்கு சைடு டிஷ்ஷா இந்த தக்காளி சாஸ் வச்சு கொடுக்கலாம். வீட்ல ஃபிரைடு ரைஸ் செய்யும் போது நிறைய மசாலாக்கள் சேர்க்காம சிம்பிளா மிளகுத்தூள் மட்டும் சேர்த்து செஞ்சீங்கன்னா சூப்பரா இருக்கும் அதுக்கு தக்காளி சாஸ் வைத்து சாப்பிடும் போது செம டேஸ்டா இருக்கும் இப்ப வாங்க எல்லா ஃபாஸ்ட் ஃபுட்டுக்கும் வைத்து சாப்பிடக்கூடிய இந்த தக்காளி சாஸ் ரெசிபி வீட்லையே எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : நாம் கீரில்டு சிக்கனுடன் சாப்பிடும் மையோனைஸ் எப்படி செய்வது ?

Recipes AMP · Quick view
View full