ஒருமுறை இப்படி தக்காளி வெஜ் ஆம்லெட் செய்து பாருங்கள், ஆஹா! எவ்வளவு ருசி என்று அனைவரும் பாராட்ட ஆரம்பித்து விடுவார்கள்
சைவ பிரியர்களுக்கு ஒரு சுவையான தக்காளி வெஜ் ஆம்லெட் செய்து காட்ட போறோம். அசைவ பிரியர்கள் தினமும் கூட ஒரு ஆம்புலன்ஸ் சாப்பிடுவாங்க அதான் உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதோட டெய்லி ஒரு முட்டை ஆம்லெட் சாப்பிடுவதும் உடம்புக்கு ரொம்பவே நல்லது. ஆனா சில சைவ பிரியர்களுமே இந்த முட்டை
சைவ பிரியர்களுக்கு ஒரு சுவையான தக்காளி வெஜ் ஆம்லெட் செய்து காட்ட போறோம். அசைவ பிரியர்கள் தினமும் கூட ஒரு ஆம்புலன்ஸ் சாப்பிடுவாங்க அதான் உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதோட டெய்லி ஒரு முட்டை ஆம்லெட் சாப்பிடுவதும் உடம்புக்கு ரொம்பவே நல்லது. ஆனா சில சைவ பிரியர்களுமே இந்த முட்டை ஆம்லெட் சாப்பிடுவாங்க.
ஆனா ஒரு சிலர் சுத்தமா முட்டை சாப்பிட மாட்டாங்க. அவங்களுக்கு ஒரு மாற்றாக முட்டை ஆம்லெட்டுக்கு பதிலா இந்த தக்காளி வெஜ் ஆம்லெட் ஒரு ஆப்ஷனா இருக்கும். எப்பவுமே காலைல இட்லி தோசை பொங்கல் பூரி அப்படின்னு சாப்பிட்டு போர் அடிச்சு போயிருந்தா இந்த தக்காளி வெஜ் ஆம்லெட் செஞ்சு பாருங்க உங்களுக்கு ஒரு புது காலை உணவு கிடைப்பதுடன் உடம்புக்கு ரொம்பவே ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.
ரொம்பவே எளிதா சுலபமா சீக்கிரத்துல செய்யக்கூடியது தான் இந்த தக்காளி வெஜ் ஆம்லெட். வெஜ்ஜில் ஆம்லெட் என்னதான் முட்டை ஆம்லெட் அளவுக்கு இல்லனாலும் நம்ம அசைவம் சாப்பிடாத சமயத்துல இந்த வெஜ் ஆம்லெட் சாப்பிட்டுக்கலாம். காலையில சாப்பிடலனா கூட மாலை நேர ஸ்நாக்ஸா குழந்தைகளுக்கு இதை செஞ்சு கொடுக்கலாம் அவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க. வீட்ல முட்டை இல்லாத சமயத்துல இந்த ஆம்லெட் செஞ்சு கொடுத்தா குழந்தைகளுக்கு ரொம்ப வே பிடிக்கும். வாங்க இந்த தக்காளி வெஜ் ஆம்லெட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.