காரசாரமான ருசியில் உடுப்பி உருளைக்கிழங்கு வறுவல் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே ருசி தான்!!

இன்று நாம் தயிர்சாதம், பால் சாதம் மற்றும் ரசம் சாதம் போன்ற உணவுகளுடன் வைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற உடுப்பி உருளைக்கிழங்கு வறுவல் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். பொதுவாக வீட்டில் கூட்டு, பொரியல் என எது செய்தாலும் குழந்தைகள் ஆக இருந்தாலும் பெரியவர்களாக இருந்தாலும் வெறுத்து ஒதுக்காமல்

By Prem Kumar · 19/6/2023

இன்று நாம் தயிர்சாதம், பால் சாதம் மற்றும் ரசம் சாதம் போன்ற உணவுகளுடன் வைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற உடுப்பி உருளைக்கிழங்கு வறுவல் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். பொதுவாக வீட்டில் கூட்டு, பொரியல் என எது செய்தாலும் குழந்தைகள் ஆக இருந்தாலும் பெரியவர்களாக இருந்தாலும் வெறுத்து ஒதுக்காமல் சாப்பிடுவது இந்த உருளைக்கிழங்கை மட்டும் தான்.

இதையும் படியுங்கள் : மொறு மொறுப்பான உருளைக்கிழங்கு வெங்காய பக்கோடா செய்வது எப்படி ?

ஆனால் இந்த உருளைக்கிழங்கையும் எப்பொழுதும் ஒரே மாதிரி வீட்டில் சமைக்காமல் ஒருமுறை இது போன்ற உடுப்பி உருளைக்கிழங்கு வறுவல் செய்து பாருங்கள். உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த உடுப்பி உருளைக்கிழங்கு வறுவல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full