Advertisement
சட்னி

வீட்டில் சிறிது உளூந்து இருந்தால் போதும் ஒரு தரம் சட்னி இப்படி செய்து பாருங்க! 2 இட்லி அதிகமாவே சாப்பிடுவாங்க!

Advertisement

உளுந்தில் இருக்கும் புரோட்டின் நம் அன்றாட உணவில் சேர்க்கப்பட வேண்டிய ஒரு சத்தாகும். தினமும் என்னடா சட்னி செய்வது? என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் எந்த காய்கறியை சேர்க்காமல் சட்டென உளுந்து, வெங்காயம், தக்காளி கொண்டு செய்யப்படும் இந்த சட்னி நிச்சயம் அனைவருக்கும் பிடித்தமான சுவையில் இருக்கும். உளுந்தின் மகத்துவம் உணர்ந்த நாம் அடிக்கடி இதனை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. ப்ரோடீன் மிகுந்த இந்த உளுந்து சட்னி எப்படி செய்வது? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

உளுந்து சட்னி | Urad dal Chutney Recipe In Tamil

Print Recipe
உளுந்தில் இருக்கும் புரோட்டின் நம் அன்றாட உணவில் சேர்க்கப்பட வேண்டிய ஒரு சத்தாகும். தினமும் என்னடா சட்னி செய்வது? என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் எந்த காய்கறியை சேர்க்காமல் சட்டென உளுந்து, வெங்காயம், தக்காளி கொண்டு செய்யப்படும் இந்த சட்னி நிச்சயம் அனைவருக்கும்
Advertisement
பிடித்தமான சுவையில் இருக்கும். உளுந்தின் மகத்துவம் உணர்ந்த நாம் அடிக்கடி இதனை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. ப்ரோடீன் மிகுந்த இந்த உளுந்து சட்னி எப்படி செய்வது? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.
Course
Advertisement
chutney
Cuisine tamilnadu
Keyword Urad Dal Chutney
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 347

Ingredients

  • கைபிடி அளவு உளுந்து
  • 4 காய்ந்த வத்தல்
  • 1/2 மூடி தேங்காய்
  • 1 ஸ்பூன் சீரகம்
  • புளி சிறிது
  • உப்பு தேவைக்கு

தாளிக்க

  • கடுகு சிறிது
  • கறிவேப்பிலை சிறிது

Instructions

  • முதலில் கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்பு உளூந்து போட்டு பொன் வறுவலாக வறுத்து எடுத்து தனியாக வைக்கவும் துருவிய தேங்காய், வத்தல்,சீரகம் தனியாக வறுத்து எடுக்கவும்
  • பிறகு இதனை மிக்ஸியில் போட்டு இதனுடன் புளி உப்பு தண்ணீர் சேர்த்து திக்காக அரைத்து எடுக்கவும்.
     
  • பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருட்களை போட்டு தாளித்து சட்னியில் சேர்க்கவும். இட்லி, தோசையுடன் சாப்பிட சுவையான உளூந்து சட்னி ரெடி

Nutrition

Serving: 50g | Calories: 347kcal | Carbohydrates: 59.6g | Protein: 24g | Calcium: 154mg | Iron: 3.8mg
Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

பிரட் இல்லாமலே பிரட் அல்வா செய்யலாம் எப்படி தெரியுமா ? இதோ இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

அல்வா என்றாலே அனைவரின் நாவிலும் நீர் சுரக்கத்தான் செய்யும். அப்படி இருக்க  ப்ரட் அல்வாவை அதன் வாசனையிலேயே மனம் நிறைய…

21 நிமிடங்கள் ago

காலிஃப்ளவர் முட்டை ப்ரை எப்படி ஒரு தடவை செஞ்சு அசத்துங்க!

எப்பவும் சாதத்துக்கு ஒரே மாதிரியான பொரியல் செஞ்சு சாப்பிட்டு போர் அடிச்சிடுச்சா அப்போ உங்களுக்கு தான் இந்த காலிஃப்ளவர் முட்டை…

26 நிமிடங்கள் ago

டேஸ்டியான மற்றும் ஆரோக்கியமான வெஜிடபிள் அவல் கட்லெட் 10 நிமிடத்தில் வீட்டிலேயே ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!!

நம்மில் பலருக்கும் கட்லெட் மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ் ரெசிபிகளில் ஒன்று. அந்தவகையில், ஆரோக்கியமான மற்றும் சத்து நிறைந்த ஒரு ரெசிபி…

32 நிமிடங்கள் ago

தீராத துன்பங்கள் அனைத்தும் தீர்ந்து போவதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டிய முறை

ராம நாமத்தை மனதார உச்சரித்து முழுமனதோடு ஆஞ்சநேயரே வேண்டுபவர்களை அவர் ஒருபோதும் கைவிடுவதில்லை. ராமருடைய தீவிர பக்தரான ஆஞ்சநேயர் தைரியம்…

2 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா முட்டை குழம்பு வச்சு போர் அடிச்சு போச்சுன்னா இந்த மாதிரி முட்டை ஆம்லெட் கறி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

இது என்னடா முட்டைக்கறி அப்படின்னு யோசிக்கிறீங்களா? இந்த முட்டை கறி செய்றதுக்கு நம்ம முட்டையை வேக வச்சு சேர்க்காம முட்டையை…

4 மணி நேரங்கள் ago

ருசியான கிராமத்து பிரண்டை ஊறுகாய் இப்படி செஞ்சி பாருங்க! மாங்காய் ஊறுகாய் போல சாப்பிட ருசியாக இருக்கும்!

ஊறுகாய் இல்லையென்றால் சிலருக்கு உணவே இறங்காது. அந்தளவுக்கு அதன் சுவைக்கு அடிமையாகியிருப்பார்கள். ஊறுகாய்க்கு தேவையான பொருட்கள் குறிப்பிட்ட பருவத்தில் கிடைக்காதவையாக…

5 மணி நேரங்கள் ago