காரசாரமான எண்ணெயில் வதக்கிய வாழைக்காய் செய்வது எப்படி ?
ஒரு முறை வாழைக்காயை இப்படி செய்து பாருங்கள் அவ்வளவு சுவையாக இருக்கும். வாழைக்காயை இப்படி வறுத்தால் மீன் வறுவலை விட ருசியாக இருக்கும். இந்த வாழைக்காய் வறுவலை தயிர் சாதம், ரசம் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும் இதையும் படியுங்கள் : மணமணக்
ஒரு முறை வாழைக்காயை இப்படி செய்து பாருங்கள் அவ்வளவு சுவையாக இருக்கும். வாழைக்காயை இப்படி வறுத்தால் மீன் வறுவலை விட ருசியாக இருக்கும். இந்த வாழைக்காய் வறுவலை தயிர் சாதம், ரசம் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்
இதையும் படியுங்கள் : மணமணக்கும் நாட்டுபுற கதம்ப சாம்பார் வைப்பது எப்படி ?
. உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் மிகவும் விரும்பி சாம்பிடுவார்கள். அதனால் இன்று எண்ணெயில் வதக்கிய வாழைக்காய் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் காணலாம் வாருங்கள். செய்முறை விளக்கங்களை நன்றாக படித்து பார்த்து நீங்களும் செய்து பாருங்கள்.