குக் வித் கோமாளி மைம் கோபியின் வாழைக்காய் கோப்தா கறி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!!

வாழைக்காய் உடலுக்கு மிகவும் சத்து நிறைந்தது. குழந்தைகளுக்கு வாழைக்காய் என்றால் பிடிக்காது, சாப்பிட அடம் பிடிப்பார்கள். அப்படி அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு வாழைக்காய் வைத்து வித்தியாசமாக சாப்பாடு செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள். அந்த வகையில் நாம் இந்த தொகுப்பில் வாழைக்காய் கோப்

By Prem Kumar · 9/6/2023

வாழைக்காய் உடலுக்கு மிகவும் சத்து நிறைந்தது. குழந்தைகளுக்கு வாழைக்காய் என்றால் பிடிக்காது, சாப்பிட அடம் பிடிப்பார்கள். அப்படி அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு வாழைக்காய் வைத்து வித்தியாசமாக சாப்பாடு செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள். அந்த வகையில் நாம் இந்த தொகுப்பில் வாழைக்காய் கோப்தா கிரேவி எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க. பொதுவாக கோப்தா என்பது ஒரு வட இந்திய ரெசிபி.

இதனையும் படியுங்கள் : சுட சுட சாதத்துடன் தொட்டு சாப்பிட ருசியான வாழைக்காய் பெப்பர் சாப்ஸ் இப்படி செய்து பாருங்க!

சிலர் ஆடி மாதத்தில் விரதம் இருப்பார்கள். அப்படி விரதம் இருப்பவர்கள், விரதத்தை முடிக்கும் போது, பூண்டு, வெங்காயம் சேர்க்காமல் சமைத்து சாப்பிடுவார்கள். அப்படி பூண்டு, வெங்காயம் சேர்க்காமல் ஏதாவது ரெசிபி சமைத்து சாப்பிட நினைத்தால், வாழைக்காய் கோப்தா செய்து சாப்பிடுங்கள். இது மிகவும் ஈஸியான, அதே சமயம் சுவையான ரெசிபியும் கூட. இது நிச்சயம் வீட்டில் உள்ளோருக்கு பிடித்தவாறு இருக்கும். மேலும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Recipes AMP · Quick view
View full