ஆயுத பூஜை ஸ்பெஷல் வாழைக்காய் வாங்கி இப்படி செஞ்சி பாருங்க பார்த்தாலே நாவில் எச்சி ஊறும்!
முக்கனிகளுள் ஒன்றாக வாழை உள்ளது. வாழையின் இலை முதல் பழம் வரை பல்வேறு மருத்துவ குணங்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக உள்ளது. மேலும் நம்முடைய அன்றாட உணவுகளிலும் சேர்த்துக்கொள்ளும் ஒன்றாகவும் உள்ளது. அந்த வகையில் வாழைக்காயை வறுவலாகவும், குழம்பாகவும் நம்முடைய உணவுகளில் சேர்த்து
முக்கனிகளுள் ஒன்றாக வாழை உள்ளது. வாழையின் இலை முதல் பழம் வரை பல்வேறு மருத்துவ குணங்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக உள்ளது. மேலும் நம்முடைய அன்றாட உணவுகளிலும் சேர்த்துக்கொள்ளும் ஒன்றாகவும் உள்ளது. அந்த வகையில் வாழைக்காயை வறுவலாகவும், குழம்பாகவும் நம்முடைய உணவுகளில் சேர்த்துக்கொள்ளலாம்.
ஆனால் எப்போதும் செய்யும் வாழைக்காய் வறுவல் போர் அடிக்குதா? இப்பதிவில் பகிரப்பட்டுள்ள வாழை இலை வாழைக்காய் வறுவலை செய்து சுவைத்து பாருங்கள். வாழைக்காய் வறுவல் சாதாரணமாக சட்டியிலோ அல்லது தோசை கல்லிலோ மசாலவை தடவி அப்படியே வறுத்துதான் சாப்பிடுவோம். ஆனால் கேரளா ஸ்டைலில் பொழிச்ச வாழைக்காய் என்று சொல்லப்படும் வாழைக்காய் வறுவல் வாழை இலை வைத்து செய்வது. வாழையிலை மசாலா வாழைக்காய் ரெசிபி கேரளாவில் சமைக்கப்படும் பிரேத்தியகமான வாழைக்காய் வறுவல்.
இது வாழையிலையில் வைத்து சமைக்கப்படுவதால் பிரமாதமான சுவையுடன் மணமாக இருக்கும். வாழை இலை வாழைக்காய் கேரளாவில் மிகவும் பிரபலமான உணவு. பொதுவாக கரிமீன் என்ற வகை மீனை கொண்டு தான் இந்த ரெசிபியை செய்வார்கள். இருப்பினும் இதனை வாழைக்காயை பயன்படுத்தியும் செய்யலாம். இந்த ரெசிபியை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இது செய்வது மிகவும் சுலபம். அதனுடன் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.