Advertisement
சைவம்

காரசாரமான வாழைப்பூ குழம்பு செய்வது எப்படி ?

Advertisement

இன்று நாம் மதிய உணவுக்கு ஏற்ற வாழைபூ குழம்பு பற்றி தான் பார்க்க இருக்கிறோம் மதியம் சுட சுட சாதத்துடன் இந்த வாழைப்பூ குழம்பு ஊற்றி சாப்பிட்லால் அதன் சுவை அற்புதமாக இருக்கும். இதோட நீங்கள் வைத்து சாப்பிடுவதற்கு, கூட்டு, பொறியல் என எதுவும் தேவையில்லை அப்பளத்தை பொரித்து மதிய உணவை நீங்கள் நிறைவாக சாப்பிட்டு முடிக்கலாம். இது போன்ற நீங்களும் ஒரு முறை உங்கள் வீட்டில்

இதையும் படியுங்கள் : சுடான சாதத்துடன் சாப்பிட கருவேப்பிலை குழம்பு செய்வது எப்படி ?

Advertisement

உள்ளவர்களுக்கு. இந்த வாழைப்பூ குழம்பு செய்து கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அற்புதமாக இருக்கும். அடுத்த முறையும் உங்களை இது போல் செய்து தர சொல்லி கேட்பார்கள். அதனால் இன்று இந்த வாழைப்பூ குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையில் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

வாழைப்பூ குழம்பு | Valaipoo Kulambu Recipe in Tamil

Print Recipe
மதியம் சுட சுட சாதத்துடன் இந்த வாழைப்பூ குழம்பு ஊற்றி சாப்பிட்லால் அதன் சுவை அற்புதமாக இருக்கும். இதோட நீங்கள் வைத்து சாப்பிடுவதற்கு, கூட்டு, பொறியல் என எதுவும் தேவையில்லை அப்பளத்தை பொரித்து மதிய உணவை நீங்கள் நிறைவாக சாப்பிட்டு முடிக்கலாம். இது போன்ற நீங்களும் ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு. இந்த வாழைப்பூ குழம்பு செய்து கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அற்புதமாக இருக்கும். அடுத்த முறையும் உங்களை இது போல் செய்து தர சொல்லி கேட்பார்கள்.
Course LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Valaipoo, வாழைப்பூ
Advertisement
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 4 people
Calories 258

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 1 முழு வாழைப்பூ
  • 2 tbsp எண்ணெய்
  • 8  சின்ன வெங்காயம் தோல் உரித்தது
  • 1 கப் தேங்காய் பால்
  • 1 tsp சீரகம்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • ¼ tsp மஞ்சள் தூள்
  • 1 tbsp மிளகாய்தூள்
  • 1 tbsp தனியா தூள்
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் ஒரு வாழைப்பூவில் உள்ள நரம்புகளை ஆய்ந்து சுத்தபடுத்தி எடுத்து கொள்ளவும்.பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
    Advertisement
  • பின் தண்ணீர் சூடானதும் அதில் நாம் ஆய்ந்த வாழைப்பூவை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் பின் பாதி எலுமிச்சை அளவு புளியை தண்ணீரில் ஊற வைத்து நன்கு கரைத்து கொள்ளுங்கள்.
  • பின் கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் சீரகம், பூண்டு, கருவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். பின் பூண்டு நன்கு வதக்கி வந்ததும்.
  • நாம் தோல் உரித்து வைத்திருக்கும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கி வந்தவுடன். இதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்கவும்.
  • பின் மசால பொருட்கள் நன்கு வதங்கியதும் இதனுடன் புளி கரைசலை சேர்த்து நன்றாக கொதிக்க வையுங்கள். பின் புளி கரைசல் ஒரு கொதி வந்ததும் வேக வைத்த வாழைப்பூ மற்றும் தேங்காய்பால் சேர்க்கவும்.
  • அதன் பின் கடாயை மூடி வைத்து ஒரு ஐந்து நிமிடங்கள் வேக வைத்து கொள்ளுங்கள். பின் குழம்பும் எண்ணெயும் தனியாக பிரிந்து வந்ததும் கடாயை இறக்கி வையுங்கள். அவ்வளவு தான் சுவையான வாழைப்பூ குழம்பு தயார்.

Nutrition

Serving: 700gram | Calories: 258kcal | Carbohydrates: 24g | Protein: 12g | Fat: 3g | Saturated Fat: 0.5g | Cholesterol: 10mg | Sodium: 2mg | Potassium: 827mg | Fiber: 6g | Sugar: 3g | Vitamin C: 3mg | Calcium: 1mg | Iron: 2mg
Advertisement
Prem Kumar

Recent Posts

முள்ளங்கி துவையல் இப்படி செஞ்சு பாருங்க. அது முள்ளங்கி தொகைகள் தான் அப்படின்னு கண்டுபிடிக்கவே முடியாது

முள்ளங்கில துவையலா அப்படின்னு எல்லாரும் ஷாக்காவிங்க ஆனா நிஜமா இந்த முள்ளங்கி துவையல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க அது என்ன…

3 நிமிடங்கள் ago

மாம்பழ மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்தால், இனி மாம்பழமாக சாப்பிட மாட்டீங்க , மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

பொதுவாகவே மில்க் ஷேக் என்பவை உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. மில்க் ஷேக்கில் பல வகைகள் உள்ளன. சாக்லேட் மில்க்…

50 நிமிடங்கள் ago

பண வரவு அதிகரிக்க வீட்டில் வைக்க வேண்டிய ஐந்து பொருட்கள்

வீட்டில் செல்வம் செழிக்க வேண்டும் என்றால் நாம் கடுமையாக உழைக்க வேண்டும் ஆனால் என்னதான் கடுமையாக உழைத்தாலும் நம் வீட்டில்…

3 மணி நேரங்கள் ago

அடுத்தமுறை கோதுமை தோசை செய்ய நினைத்தால் இப்படி மிளகு கோதுமை தோசை ட்ரை பண்ணி பாருங்க!

கோதுமை தோசையை வேண்டாம் என்று சொல்கிறார்களா? அப்படின்னா இந்த பொருளை எல்லாம் சேர்த்து பாருங்க, சட்னி கூட தொட்டுக்க வேண்டாம்…

4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 03 மே 2024!

மேஷம் வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பும் உண்டாகும். வாழ்க்கைத்துணை மூலம் சில நல்ல செய்திகள் கிடைக்கும். காதலில் இனிமை இருக்கும். உணவு…

7 மணி நேரங்கள் ago

இரவு உணவுக்கு இப்படி மட்டும் புட்டு செய்து கொடுத்தால், அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட அழகாக சாப்பிடுவார்கள்!

புட்டு வகைகள் என்றாலே, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும், குறிப்பாக கம்பு மாவில் செய்யும் கம்பு புட்டு, உடலுக்கு…

16 மணி நேரங்கள் ago