Advertisement
ஸ்நாக்ஸ்

டீக்கடை வாழைப்பூ வடை இப்படி செய்து பாருங்க! அதன் சுவையின் ரகசியம் இது தான்!

Advertisement

நீங்கள் வீட்டில் மாலை நேரம் டீ காபியுடன் சேர்த்து சாப்பிடுவதற்கு எப்பொழுதும் ஒரே மாதிரியான ஸ்னாக்ஸ் மற்றும் வடைகளை செய்வதற்கு பதிலாக நீங்கள் டீக்கடைகளில் எப்போதும் விரும்பி சாப்பிடும் வாழைப்பூ வடையை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் செய்து கொடுங்கள் யாருமே வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள்.

இதையும் படியுங்கள் : சரவணா பவன் ஸ்பெஷல் சாம்பார் வடை இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

அந்த அளவிற்கு இந்த வாழைப்பூ வடை அட்டகாசமான ருசியில் இருக்கும் அடுத்த முறையும் இதை செய்ய சொல்லி உங்கள் வீட்டில் உள்ளவர்கள் வற்புறுத்துவார்கள். அதனால் இன்று இந்த டீக்கடை வாழைப்பூ வடை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

வாழைப்பூ வடை | Vazhaipoo Vada Recipe In Tamil

Print Recipe
நீங்கள் வீட்டில் மாலை நேரம் டீ காபியுடன் சேர்த்து சாப்பிடுவதற்கு எப்பொழுதும் ஒரே மாதிரியான ஸ்னாக்ஸ் மற்றும் வடைகளை செய்வதற்கு பதிலாக நீங்கள் டீக்கடைகளில் எப்போதும் விரும்பி சாப்பிடும் வாழைப்பூ வடையை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் செய்து கொடுங்கள் யாருமே வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள்.
Advertisement
Course evening, Snack
Cuisine Indian, TAMIL
Keyword valaipoo vada, வாழைப்பூ வடை
Prep Time 5 minutes
Cook Time 5 minutes
Total Time 11 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • 1 கப் கடலை பருப்பு
  • 2 வாழைப்பூ
  • 1 வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 3 பச்சைமிளகாய் பொடியாக நறுக்கியது
  • 2 டீஸ்பூன் சோம்பு
  • கருவேப்பிலை கொஞ்சம்
  • 5 பல் பூண்டு தட்டியது
  • உப்பு தேவையான அளவு
  • பெருங்காய பொடி தேவையான அளவு
  • எண்ணெய் பொரிப்பதற்கு தேவையானவை

Instructions

  • முதலில் நாம் வைத்திருக்கும் கடலை பருப்பை 1 மணி நேரம் நன்கு ஊறவைத்து அதனை சற்று கொர கொரப்பாக அரைத்து கொள்ளுங்கள்.
  • பிறகு வாழைப்பூ கொண்டை பகுதியை மட்டும் தவிர்த்து மீதியுள்ளதை நன்கு அறிந்துகொள்ளவும்.
  • பிறகு அரைத்த கடலை மாவில் இவற்றை சேர்த்து அத்துடன் வெங்காயம், பச்சை மிளகாய், சோம்பு, கருவேப்பிலை, பூண்டு, பெருங்காய பொடி சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளவும்.
  • பின் பருப்பு வடை பதத்திற்கு மாவை பிசைந்து கொள்ளுங்கள். பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் தீயை மிதமாக ஏறிய விட்டு.
  • பின் நாம் பிசைந்து வைத்திருக்கும் மாவை வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு நன்கு பொரித்து வைத்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் சுட சுட வாழைப்பூ வடை தயார்.
Advertisement
Prem Kumar

Recent Posts

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

18 மணி நேரங்கள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

21 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 20 மே 2024!

மேஷம் துணைவரின் ஆரோக்கியத்தில் முறையாக அக்கறையும் கவனமும் காட்ட வேண்டும். இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். நிலம், சொத்து…

24 மணி நேரங்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

1 நாள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

2 நாட்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

2 நாட்கள் ago