வாரத்துக்கு ஒரு முறை வல்லாரை கீரை கூட்டு இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க ஞாபக சக்தி இரண்டு மடங்காகும்!
இப்ப இருக்கிற நிறைய குழந்தைகளுக்கு ஞாபக திறனும் நோய் எதிர்ப்பு சக்தியும் இல்லாம இருக்கும் அவங்க எல்லாருக்குமே கீரைகள் கொடுத்தா ரொம்பவே ஆரோக்கியமா இருக்கும். சின்ன குழந்தைகள் ல இருந்து பெரியவங்க வரைக்கும் அவங்களோட அன்றாட உணவில் ஏதாவது ஒரு கீரை சாப்பிட்டால் அவங்க உடல் ரொம்பவே ஆரோக்
இப்ப இருக்கிற நிறைய குழந்தைகளுக்கு ஞாபக திறனும் நோய் எதிர்ப்பு சக்தியும் இல்லாம இருக்கும் அவங்க எல்லாருக்குமே கீரைகள் கொடுத்தா ரொம்பவே ஆரோக்கியமா இருக்கும். சின்ன குழந்தைகள் ல இருந்து பெரியவங்க வரைக்கும் அவங்களோட அன்றாட உணவில் ஏதாவது ஒரு கீரை சாப்பிட்டால் அவங்க உடல் ரொம்பவே ஆரோக்கியமானதா இருக்கும் அதோட நோய் எதிர்ப்பு சக்தி நல்லா கிடைக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி மட்டும் இல்லாம உடம்புக்கு தேவையான பல சத்துக்கள் கிடைக்கும் முக்கியமாக இரும்பு சத்து நிறையவே கிடைக்கும் அரைக்கீரை பொன்னாங்கண்ணி கீரை சிறுகீரை மிளகு தக்காளி கீரை பாலக்கீரை அப்படின்னு நிறைய கீரைகள் இருக்கு இந்த கீரையில் எந்த கீரை சாப்பிட்டாலும் நம் உடம்புக்கு ரொம்பவே நல்லது ஆனா அது எல்லாத்தையும் விட வல்லாரைக்கீரை சாப்பிட்டால் நம்ம ஞாபக சக்தி ரொம்பவே அதிகரிக்கும். ஞாபக சக்தி அதிகரிக்கிறதோட இந்த கீரையோட டேஸ்டும் ரொம்பவே சூப்பரா இருக்கும்.
நீங்க இந்த வல்லாரைக் கிடைக்க பலவிதத்தில் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா ஒரு தடவை இப்ப நம்ம சொல்ல போற மாதிரி இந்த வல்லாரை கீரை கூட்டு செஞ்சு பாருங்க புளி குழம்புக்கு சைடிஷா வைத்து சாப்பிட்டால் ரொம்பவே அருமையா இருக்கும் அது மட்டுமில்லாமல் சுடு சாதத்தில் போட்டு இந்த கீரைகளை பிசைஞ்சு சாப்பிட்டா டேஸ்ட் நீங்க நினைக்கிறது விட ரொம்ப சூப்பரா இருக்கும். கீரை சாப்பிட மாட்டோம் என்று அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு கூட இந்த மாதிரி செஞ்சு கொடுத்தா ரொம்ப போய் விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த சுவையான வல்லாரைக் கீரை கூட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம்