காரசாரமான வஞ்சரம் மீன் ப்ரை செய்வது எப்படி ?
அசைவ பிரியர்களுக்கு மீன் என்றாலே மிகவும் பிடிக்கும். அந்த வகையில் சிலருக்கு மீனை ப்ரை செய்து சாப்பிடத்தான் பிடிக்கும். அப்படி ப்ரை பிடிக்குமானால் வஞ்சீரம் மீனை வாங்கி அதனை ப்ரை செய்து சாப்பிடுங்கள். இதையும் படியுங்கள் : கமகமக்கும் சுவையான வஞ்சரம் மீன் சுக்கா செய்வது எப்படி ? இங்க
அசைவ பிரியர்களுக்கு மீன் என்றாலே மிகவும் பிடிக்கும். அந்த வகையில் சிலருக்கு மீனை ப்ரை செய்து சாப்பிடத்தான் பிடிக்கும். அப்படி ப்ரை பிடிக்குமானால் வஞ்சீரம் மீனை வாங்கி அதனை ப்ரை செய்து சாப்பிடுங்கள்.
இதையும் படியுங்கள் : கமகமக்கும் சுவையான வஞ்சரம் மீன் சுக்கா செய்வது எப்படி ?
இங்கு வஞ்சீரம் மீன் வறுவல் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. அவ்வளவு அருமையான சுவையில் இருக்கும்.