Advertisement
அசைவம்

காரசாரமான செட்டிநாடு வஞ்சிர மீன் வறுவல் இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

மீன் பிரியர்களுக்கு மீன் என்றாலே அழகு கடந்த குஷி தான் அதிலும் வறுவல் என்றால் இன்னும் குஷி தான் அதிலும் வஞ்சிர மீன் வறுவல் என்றால் கேட்கவா வேண்டும் ஆகவே வஞ்சிரம் மீன் வருவல் மீன் பிரியர்களுக்கு பிடித்த உணவாகும். வஞ்சிரம் மீன் வறுவல் செய்ய அதிக நேரம் தேவைப்படாதுமசாலாவை பிரட்டி மீன் மேல் தடவி சில மணி நேரங்கள் வைத்தாலே போதும்பின் அதை தோசை சட்டியில் போட்டு பிரட்டி எடுத்தால் சுவையான வஞ்சிரம் மீன் வறுவல் தயார்.

இதையும் படியுங்கள் : சுவையான வவ்வால் மீன் வறுவல் இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வஞ்சிரம் மீன் வறுவல் விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த வஞ்சிரம் மீன் வறுவல் செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

செட்டிநாடு வஞ்சிரம் மீன் வறுவல்| Vanjiram Fish Fry Receipe in Tamil

Print Recipe
மீன் பிரியர்களுக்கு மீன் என்றாலே அழகு கடந்த குஷி தான் அதிலும் வறுவல் என்றால் இன்னும் குஷி தான் அதிலும் வஞ்சிர மீன் வறுவல் என்றால் கேட்கவா வேண்டும் ஆகவே வஞ்சிரம் மீன் வருவல் மீன் பிரியர்களுக்கு பிடித்த உணவாகும். வஞ்சிரம் மீன் வறுவல் செய்ய அதிக நேரம் தேவைப்படாதுமசாலாவை பிரட்டி மீன் மேல் தடவி சில மணி நேரங்கள் வைத்தாலே போதும்பின் அதை தோசை சட்டியில் போட்டு பிரட்டி எடுத்தால் சுவையான வஞ்சிரம் மீன் வறுவல் தயார்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வஞ்சிரம் மீன் வறுவல் விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Course Breakfast, dinner, LUNCH
Cuisine chettinad, Indian
Keyword vanjaram fish fry, வஞ்சிரம் மீன் வறுவல்
Advertisement
Prep Time 20 minutes
Cook Time 15 minutes
Total Time 35 minutes
Servings 4 people
Calories 722

Equipment

  • 1 தோசை கல்
  • 1 தோசை கரண்டி

Ingredients

  • 4 pieces வஞ்சிரம் மீன்
  • ½ மஞ்சள் தூள்
  • 2 மிளகாய் தூள்
  • ½ மல்லித்தூள்
  • 1 மிளகுத்தூள்
  • 1 இஞ்சி பூண்டு விழுது
  • ½ எலுமிச்சம் பழம்
  • பொரிக்க எண்ணெய்
  • உப்பு                              தேவையான அளவு

Instructions

  • வஞ்சிரம் மீன் வறுவல் செய்ய முதலில் வஞ்சிரம் மீன் துண்டுகளை நன்றாக கழுவ வேண்டும்.
  • பின் ஒரு பாத்திரத்தில் மஞ்சள் தூள், மிளகாய் தூள்,மல்லித்தூள்,மிளகுத்தூள், இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் எலுமிச்சம் பழச்சாறை பிழிந்து கொள்ள வேண்டும்.பிறகு எண்ணெயை சேர்க்க வேண்டும்.
  • பின்னர் வஞ்சர மீனில் கலந்து வைத்துள்ள மசாலா கலவையை தடவ வேண்டும். மீனை ஒரு மணி நேரம் அப்படியே வைத்திருக்க வேண்டும்.
  • பின்னர் தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி பிரட்டி வைத்த மீனை பொரித்தெடுக்க வேண்டும்.
  • அவ்வப்பொழுது மீனை திருப்பி விட்டுக் கொள்ள வேண்டும். இப்பொழுது எல்லோருக்கும் பிடித்தமான வஞ்சரம் மீன் வறுவல் தயார்.

Nutrition

Serving: 300gm | Calories: 722kcal | Carbohydrates: 58g | Protein: 41g | Fat: 37g | Saturated Fat: 1.2g | Polyunsaturated Fat: 11g | Monounsaturated Fat: 18g | Trans Fat: 0.9g | Cholesterol: 308mg | Sodium: 1182mg | Potassium: 324mg | Sugar: 0.7g | Calcium: 100mg | Iron: 1.7mg
Advertisement
Prem Kumar

Recent Posts

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

2 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

2 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

3 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

4 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

8 மணி நேரங்கள் ago

டீ பிரியர்கள், மசாலா டீ இப்படி செய்து பாருங்க? சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்!!

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…

8 மணி நேரங்கள் ago