வறுத்து அரைச்ச ஆட்டுக்கறி குழம்பு வீடே மணக்க மணக்க இப்படி செய்து பாருங்க! இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, சாதத்தோடு சாப்பிடுவதற்கு அருமையாக இருக்கும்!
ஆட்டு கறி குழம்பு அப்படின்னா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். இந்த ஆட்டு கறி குழம்பு நம்ம ரொம்ப சுவையாக வறுத்து அரைச்ச ஆட்டு கறி குழம்பு பண்ணப்போறோம். இந்த வறுத்து அரைச்ச ஆட்டுக்கறி குழம்பு நல்ல கிரேவியா சாதத்துக்கு சப்பாத்திக்கு இட்லிக்கு தோசைக்கு பூரிக்கு எல்லாத்துக்குமே சேர்த்த
ஆட்டு கறி குழம்பு அப்படின்னா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். இந்த ஆட்டு கறி குழம்பு நம்ம ரொம்ப சுவையாக வறுத்து அரைச்ச ஆட்டு கறி குழம்பு பண்ணப்போறோம். இந்த வறுத்து அரைச்ச ஆட்டுக்கறி குழம்பு நல்ல கிரேவியா சாதத்துக்கு சப்பாத்திக்கு இட்லிக்கு தோசைக்கு பூரிக்கு எல்லாத்துக்குமே சேர்த்து சாப்பிடலாம். இந்த சுவையான வறுத்த அரைச்ச ஆட்டுக் கறி குழம்பு எப்படி ஈசியா செய்யறது அப்படின்னு தெரிஞ்சுக்கலாமா.
ஆட்டு கறி அப்படின்னாலே எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். அதுல இந்த மாதிரி ஆட்டுக்கறி கிரேவி மாதிரி செய்யும் போது அது ரொம்பவே நல்லா இருக்கும். ஆட்டுக்கறி பிடிக்காதவங்க அப்படின்னு யாருமே இருக்க மாட்டாங்க.அவங்களுக்காக நம்ம விதவிதமான பல வெரைட்டிகள்ல ஆட்டுக்கறி செய்து கொடுத்திருப்போம்.
ஆனால் இந்த மாதிரி நம்ம ஊர்களில் செய்கிற வறுத்து அரைச்ச ஆட்டுக்கறி குழம்பு செய்து கொடுத்து பாத்தீங்கன்னா அவங்களுக்கு ரொம்பவே பிடிக்கும். எப்பவும் ஒரே மாதிரியான குழம்பு, வறுவல் இந்த மாதிரி பண்ணிட்டு இருக்க உங்களுக்கு இந்த மாதிரி வறுத்து அரைச்ச மசாலா வச்சு நல்ல இளம் ஆட்டுக்கறி குழம்பு செய்து கொடுக்கும்போது ரொம்பவே ருசியாவும் விரும்பியும் சாப்பிடுவாங்க.
அப்புறம் அடிக்கடி இதே மாதிரி வறுத்து அரைச்ச ஆட்டு கறி குழம்பு செய்து கொடுங்க அப்படின்னு உங்களை கேட்டு தொல்லை பண்ண ஆரம்பிச்சிடுவாங்க. சரி எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி எப்படி இந்த வறுத்து அரைச்ச ஆட்டு கறி குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
இதையும் படியுங்கள் : ருசியான மட்டன் வெங்காய மசாலா இப்படி தான் இருக்கனும்! இதன் ருசியே தனி ருசி தான்!