ருசியான சுண்டைக்காய் வத்தல் குழம்பு அடுத்தமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

என்னதான் நம்ப சாம்பார், ரசம், கறி குழம்பு , மீன் குழம்பு, கோழி குழம்பு சாப்பிட்டாலும் நம்ம மனசுக்கு பிடிச்ச மாதிரியான ஒரு குழம்பு எல்லா உணவுகளுடைய சேர்த்து ருசித்து சாப்பிட மாதிரியான ஒரு குழம்பு அப்படின்னு பார்த்தா அது வத்தல் குழம்புதான். இந்த வத்தகுழம்பு மேல எல்லாருக்குமே அப்படி

By Prem Kumar · 4/2/2024

என்னதான் நம்ப சாம்பார், ரசம், கறி குழம்பு , மீன் குழம்பு, கோழி குழம்பு சாப்பிட்டாலும் நம்ம மனசுக்கு பிடிச்ச மாதிரியான ஒரு குழம்பு எல்லா உணவுகளுடைய சேர்த்து ருசித்து சாப்பிட மாதிரியான ஒரு குழம்பு அப்படின்னு பார்த்தா அது வத்தல் குழம்புதான். இந்த வத்தகுழம்பு மேல எல்லாருக்குமே அப்படி ஒரு க்ரேஸ் கண்டிப்பா இருக்கும். அதுவும் இந்த வடை பாயசங்களோட சாப்பாடு சாப்பிடும் போது வத்தல் குழம்பு கண்டிப்பா வச்சு தான் சாப்பிடுவாங்க.

அந்த மாதிரி குழம்பு வைக்க காய்கறிகள் எதுவுமே இல்லையா? ரொம்பவே கவலையா இருக்கா? எப்படிடா இந்த குழம்பு வைக்கிறது எல்லாருக்கும் பத்தாதே வீட்டில் காய்கறியே இல்லையே அப்படின்னு கவலைப்பட்டீர்களா? உங்களுக்கு தான் இந்த சுண்டைக்காய் வத்தல் குழம்பு. இந்த சுண்டைக்காய் வத்தல் குழம்பில் பூண்டு வெங்காய உறிச்சி போட்டு ரொம்ப ரொம்ப சிம்பிள்ங்க நம்ம வீட்ல செய்யற அதே வத்தல் குழம்பு வகையில் தான் இதுவும் வரும். காய்கறிகளுக்கு பதிலா சுண்டைக்காய் வத்தல், பூண்டும் வெங்காயத்தையும் சேர்த்து வைக்க போறோம்.

இந்த சுவையான வத்தல் குழம்பு ருசிக்காக மட்டும் கிடையாது ரொம்பவே ஆரோக்கியமானதும் கூட.. பூண்டுல உடலுக்கு தேவையான பல நன்மைகள் இருக்கு பூண்டை உணவுல தினமும் சேர்த்துகிறது இதய நோய் பிரச்சனை குறைகிறது. அது மட்டும் இல்லாமல் சுண்டைக்காயிலும் உடலுக்கு தேவையான நிறைய சத்துக்கள் இருக்கு. இந்த சுவையான வத்தல் குழம்பு எப்படி ருசியா வைக்கலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.

Recipes AMP · Quick view
View full