வாழைப்பூவை வைத்து ஒரு குருமா சில நிமிடத்தில் செய்வது விடலாம்! இந்த குருமா வாழைப்பூவுக்கு புதுசு!

வாழைப்பூ சாம்பார்,பொரியல் இப்படி செஞ்சி சாப்பிட்டு பாருங்க. ஆரோக்கியத்துடன் கூடிய சுவையான ரெசிபி இதோ பொதுவாகவே நம்முடைய உணவு பட்டியலில் இந்த வாழைப்பூவை மறந்து விட்டோம். ஆனால், வாரத்தில் ஒருமுறையாவது கட்டாயமாக வாழைப்பூவை நம்முடைய சமையலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வாழைப்பூவில் வை

By ·

வாழைப்பூ சாம்பார்,பொரியல்  இப்படி செஞ்சி சாப்பிட்டு பாருங்க. ஆரோக்கியத்துடன் கூடிய சுவையான ரெசிபி இதோ பொதுவாகவே நம்முடைய உணவு பட்டியலில் இந்த வாழைப்பூவை மறந்து விட்டோம். ஆனால், வாரத்தில் ஒருமுறையாவது கட்டாயமாக வாழைப்பூவை நம்முடைய சமையலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வாழைப்பூவில் வைட்டமின் பி அதிகம் உள்ளது. இந்த பூவை அடிக்கடி சமைத்து உட்கொண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வயிற்றுவலி மற்றும் குடல்புண், ரத்தபேதி, மூல நோய் ஆகியவை குணமாகும் அது ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது.

வாழைப்பூவை முந்தைய நாளே வாங்கி சுத்தம் செய்த வைத்துவிட்டால், வெறும் பத்தே நிமிடத்தில் சூப்பரான இந்த கிரேவியை செய்துவிடலாம். சுட சுட சப்பாத்தி, தோசை, சுட சுட சாதம் இவைகளுக்கு தொட்டு சாப்பிட இது அருமையாக இருக்கும்.

ஆரோக்கியம் சம்பந்தமான எந்த ஒரு உணவினை சமைத்து கொடுத்தாலும் வீட்டில் உள்ளவர்கள் அதனை விரும்பி சாப்பிடுவது என்பது அரிதான ஒன்றாகும். எனினும் ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை வாரத்திற்கு 2 முறையாவது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஆரோக்கியத்தை அளிக்க கூடிய  வாழைப்பூ வைத்து செய்யக்கூடிய ஒரு புதுவித வாழைப்பூ குருமா உணவினை பற்றியே இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை