சிம்பிளான வாழைப்பூ பொரியல் இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!
நம்ம உடம்புக்கு பொதுவா பெண்களுக்கு ரொம்பவே ஆரோக்கியமான ஒன்னு தான் இந்த வாழைப்பூ. இந்த வாழைப்பூ கிளீன் பண்றது கொஞ்சம் கஷ்டமான வேலை தான் அதனாலேயே இந்த வாழைப்பூவை பெருசா யாரும் வாங்கி சமைக்க மாட்டாங்க. ஆனா இந்த வாய்ப்புல நிறைய நிறைய நன்மைகள் இருக்கு. இந்த வாழைப்பூ வச்சு வாழைப்பூ கோல
நம்ம உடம்புக்கு பொதுவா பெண்களுக்கு ரொம்பவே ஆரோக்கியமான ஒன்னு தான் இந்த வாழைப்பூ. இந்த வாழைப்பூ கிளீன் பண்றது கொஞ்சம் கஷ்டமான வேலை தான் அதனாலேயே இந்த வாழைப்பூவை பெருசா யாரும் வாங்கி சமைக்க மாட்டாங்க. ஆனா இந்த வாய்ப்புல நிறைய நிறைய நன்மைகள் இருக்கு. இந்த வாழைப்பூ வச்சு வாழைப்பூ கோலா உருண்டை வாழைப்பூ பருப்பு வடை வாழைப்பூ கூட்டு வாழைப்பூ பொரியல் அப்படின்னு நிறைய ரெசிபி செய்யலாம். இந்த வாழைப்பூ வச்சி செய்ற எல்லாமே ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும்.
துவர்ப்பா இருக்கும் அப்படின்னு யோசிக்க வேண்டாம் நம்ம செய்ற விதத்துல செஞ்சா துவர்ப்பே தெரியாது. சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் யார் வேணும்னாலும் இந்த வாழைப்பூ சாப்பிடலாம். அதுலயும் இப்ப நம்ம செய்யப் போற இந்த ரொம்பவே சிம்பிளான வாழைப்பூ பொரியல உங்க வீட்டுல ஒரு தடவ செஞ்சு பாருங்க. டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கும். சுத்தமா துவர்ப்பே தெரியாது உங்க வீட்ல காரக்குழம்பு வச்சீங்கன்னா அதுக்கு சைடு டிஷ்ஷா இந்த வாழைப்பூ பொரியல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க இப்ப வாங்க இந்த சிம்பிளான வாழைப்பூ பொரியல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : வாழைப்பூ வாங்கினால் ஒரு முறை இப்படி உருண்டை குழம்பு செய்து பாருங்கள் சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்!!!