வித்தியாசமான இந்த வாழைப்பூ சாதம் ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!!
நம்ம குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸ்க்கு ஒவ்வொரு நாளும் வித்தியாசமா ஒன் பாட் கலவை சாதம் மாதிரி ஏதாவது ஒன்னு செஞ்சு கொடுத்துட்டு இருப்போம். அந்த வகையில ரொம்ப ரொம்ப உடம்புக்கு ஆரோக்கியமான வாழைப்பூவை வச்சு சூப்பரான ஒரு வாழைப்பூ சாதம் செஞ்சு உங்க குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுத்துட்டு நீ
நம்ம குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸ்க்கு ஒவ்வொரு நாளும் வித்தியாசமா ஒன் பாட் கலவை சாதம் மாதிரி ஏதாவது ஒன்னு செஞ்சு கொடுத்துட்டு இருப்போம். அந்த வகையில ரொம்ப ரொம்ப உடம்புக்கு ஆரோக்கியமான வாழைப்பூவை வச்சு சூப்பரான ஒரு வாழைப்பூ சாதம் செஞ்சு உங்க குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுத்துட்டு நீங்களும் சாப்பிட்டு பாருங்க உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். குழந்தைகளும் டிபன் பாக்ஸ காலி பண்ணிட்டு தான் வீட்டுக்கு கொண்டு வருவாங்க அந்த அளவுக்கு ஒரு சூப்பர் டேஸ்டான ரெசிபி தான் இந்த வாழைப்பூ சாதம். வாழைப்பூ வச்சு வாழைப்பூ கூட்டு வாழைப்பூ வடை வாழைப்பூ பொரியல் அப்படின்னு நிறைய செஞ்சு இருப்போம் ஆனால் ஒரு தடவை கூட இந்த மாதிரி வாழைப்பூ வச்சு சாதம் செஞ்சிருக்க மாட்டோம்.
வாழைப்பூ சாப்பிட மாட்டோம் அப்படின்னு அடம் பிடிக்கிற குழந்தைகள் கூட இந்த மாதிரி ஒரு வாழைப்பூ சாதம் செஞ்சு கொடுத்தா கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. இதுக்கு சைடு தேவை இல்ல அவ்ளோ ருசியா இருக்கும் தேவைப்பட்டால் கொஞ்சமா அப்பளம் வறுத்து வெச்சு சாப்பிடுங்க டேஸ்ட் அந்த அளவுக்கு தாறுமாறா இருக்கும். எப்பவும் ஒரே மாதிரியா தக்காளி சாதம் தயிர் சாதம் புளி சாதம் லெமன் சாதம் அப்படின்னு செய்யாம வித்தியாசமா இந்த மாதிரி ஒரு தடவை வாழைப்பூ சாதம் செஞ்சு தான் பாருங்களேன். இப்ப வாங்க இந்த சூப்பர் டேஸ்டான வாழைப்பூ சாதம் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கறி சுவையை மிஞ்சும் சுவையில் வாழைக்காய் சுக்கா இனி இப்படி செய்து பாருங்கள்!!