அருமையான வாழைக்காய் பருப்பு கடையல் இப்படி செய்தால் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
மதிய நேரத்தில் என்ன சமைக்கலாம் என்று யோசித்தே சலித்து போய்விட்டதா. சாம்பார் செய்வதை விட சுலமான முறையில் அதுவும் சுவையான வாழைக்காய் பருப்பு கடையலை செய்து அசத்துங்கள். பேச்சுலர்கள் கூட இதை ஈஸியாக செய்யலாம். ஒருமுறை ட்ரை செய்து பாருங்கள் அடிக்கடி செய்வீர்கள். இன்றைய அவசரமான காலக்கட்
மதிய நேரத்தில் என்ன சமைக்கலாம் என்று யோசித்தே சலித்து போய்விட்டதா. சாம்பார் செய்வதை விட சுலமான முறையில் அதுவும் சுவையான வாழைக்காய் பருப்பு கடையலை செய்து அசத்துங்கள். பேச்சுலர்கள் கூட இதை ஈஸியாக செய்யலாம். ஒருமுறை ட்ரை செய்து பாருங்கள் அடிக்கடி செய்வீர்கள். இன்றைய அவசரமான காலக்கட்டத்தில் சரியான முறையில் உணவு பழக்க வழக்கங்களை நம்மால் கடைபிடிக்க முடிவதில்லை. உடல் ஆரோக்கியத்தில் முதல் இடம் எப்போதுமே உணவுக்கு தான்.
நாம் சரியான உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் எந்த நோயும் வராது. அதே போல் ஒரு சில நோய்களையும் இந்த உணவின் மூலமே சரி செய்து விடவும் முடியும். அப்படியான ஒரு வாழைக்காய் பருப்பு கடையல் ரெசிபி தான் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம். வாழைப்பழங்கள் போன்று வாழைக்காயும் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி 6 போன்றவற்றை கொண்டுள்ளது. இது உடலில் ஹீமோகுளோபின் மற்றும் இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்துகிறது.
வாழைக்காயில் பொரியல், அடை, ஜீஸ், சூப், ஊறுகாய், கூட்டு என எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் வாழைக்காயை யாரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். இது போல பருப்பு கடையல் செய்து கொடுத்தால் அனைவரையுமே விரும்பி சாப்பிடுவார்கள். இதில் காரம் குறைவாக இருப்பதால் இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவாக இருக்கும். எனவே இதை செய்து மகிழுங்கள். இந்த வாழைக்காய் பருப்பு கடையல் சமைப்பது மிகவும் சுலபம்.
இதனையும் படியுங்கள் : சுட சுட சோறுடன் சாப்பிட ருசியான பசலைக்கீரை கடையல் இப்படி செய்து கொடுங்கள்!