இந்த புரட்டாசி மாதத்தில் சிக்கன் சுக்கா செய்ய முடியாதவங்க இந்த வாழைக்காய் சுக்கா செஞ்சு சாப்பிடுங்க!
வாழைக்காய் வச்சு வாழைக்காய் பஜ்ஜி வாழைக்காய் வறுவல் வாழைக்காய் சிப்ஸ் அப்படின்னு நிறைய ரெசிபி சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா வாழைக்காய் சுக்கா அதுவும் இந்த மாதிரி ஒரு ஸ்டைல்ல கண்டிப்பா சாப்பிட்டு இருக்க மாட்டீங்க. பொதுவா சிக்கன் சுக்கா மட்டன் சுக்கா சாப்பிட்டு பழகுனவங்களுக்கு இந்த பு
வாழைக்காய் வச்சு வாழைக்காய் பஜ்ஜி வாழைக்காய் வறுவல் வாழைக்காய் சிப்ஸ் அப்படின்னு நிறைய ரெசிபி சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா வாழைக்காய் சுக்கா அதுவும் இந்த மாதிரி ஒரு ஸ்டைல்ல கண்டிப்பா சாப்பிட்டு இருக்க மாட்டீங்க. பொதுவா சிக்கன் சுக்கா மட்டன் சுக்கா சாப்பிட்டு பழகுனவங்களுக்கு இந்த புரட்டாசி மாதத்தில் அதெல்லாம் சாப்பிட முடியாது அப்படின்னு சொன்னா ரொம்ப கஷ்டமா இருக்கும். அதனால அவங்களுக்காகவே இந்த சூப்பரான வாழைக்காய் சிக்கா ரெசிபி இன்னைக்கு பார்க்கலாம். சிக்கன் சுக்கா மட்டன் சுக்கா கூட அதே பிளேவரோட இந்த சூப்பரான ரெசிபியை சாப்பிடலாம்.
இந்த வாழைக்காய் சுக்காவ தயிர்சாதம் சாம்பார் சாதம் ரசம் சாதம் லெமன் சாதம் வெஜிடபிள் சாதம்ன்னு எல்லாத்துக்குமே சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம். சுவை ரொம்ப ரொம்ப தாறுமாறா இருக்கும். ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாத்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. அசைவமே தோத்து போற அளவுக்கு இந்த வாழைக்காய் சுக்கா இருக்கும். மட்டன் சுக்கா சிக்கன் சுக்கா சாப்பிட முடியாதவங்க கண்டிப்பா இந்த வாழைக்காய் சுக்காவை இந்த புரட்டாசி மாதத்தில் மட்டுமில்லாம எல்லா மாதத்திலும் செஞ்சு சாப்பிடுங்க.
குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸுக்கு சைடு டிஷ்ஷா இதை கொடுத்து விட்டீங்கன்னா போதும் சாப்பாடு சாப்பிடாதவங்க கூட ஃபுல்லா காலி பண்ணிட்டு தான் வருவாங்க. அந்த அளவுக்கு ருசியான இந்த வாழைக்காய் சுக்காவை குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த வாழைக்காய் சுக்காவுக்கு நாம் அரைக்க போற ஒரு மசாலா தான் இந்த சுக்காவுக்கு தனி ருசிய கொடுக்கும். சின்ன வெங்காயம் பூண்டு இஞ்சி சோம்பு சீரகம் எல்லாமே சேர்த்து அரைக்கும் போது அவ்ளோ ருசியா இருக்கும். இப்ப வாங்க இந்த டேஸ்டான வாழைக்காய் சுக்கா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சுவையான இறால் வாழைக்காய் குழம்பு ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் பின் இப்படித்தான் செய்வீர்கள்!!!