பார்த்தாலே நாவில் எச்சி ஊறும் சுலையில் வெஜ் கோலா உருண்டை இப்படி செஞ்சி பாருங்க!

மட்டன் அப்படின்னு சொல்லும் போது அதில் பலவிதமான உணவு வகைகள் செய்து சாப்பிடுவது ஆனால் எல்லாருக்கும் பிடிச்சமான ஒரு உணவு வகையில் வருது கோலா உருண்டை அதாவது மட்டன் கொத்துக்கறியில செய்ற கோலா உருண்டை. அதே மாதிரி சுவைல வெஜ் கோலா உருண்டை செய்வது எப்படி என்று பார்க்க போறோம். உங்களுக்கு விர

By ·

மட்டன் அப்படின்னு சொல்லும் போது அதில் பலவிதமான உணவு வகைகள் செய்து சாப்பிடுவது ஆனால் எல்லாருக்கும் பிடிச்சமான ஒரு உணவு வகையில் வருது கோலா உருண்டை அதாவது மட்டன் கொத்துக்கறியில செய்ற கோலா உருண்டை. அதே மாதிரி சுவைல வெஜ் கோலா உருண்டை செய்வது எப்படி என்று பார்க்க போறோம். உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை நீங்கள் உபயோகப்படுத்திக்கலாம் . ஆனால் இப்போ பண்ண போற இந்த வெஜ் கோலா உருண்டை மீல்மேக்கரில் செய்ய போகிறோம்.

புரட்டாசி மாதம் முடியப்போற இந்த டைம்ல வெஜ் கோலா உருண்டை செய்துசாப்டுட்டு அதுக்கப்புறம் நீங்க மட்டன் கோலா உருண்டை செய்து சாப்பிட்டீங்கனா உங்களுக்கு எந்த கோலா உருண்டை சூப்பரா இருந்தது என முடிவு பண்ண கூட முடியாத அளவுக்கு இருக்கும். இந்த வெஜ் கோலா உருண்டை ரெண்டும் ஒரே மாதிரியான சுவையில் இருக்கிறது தான் இதற்கு காரணம். கோலா உருண்டையை அப்படியே ஸ்னாக்ஸாவும் சாப்பிடலாம் இல்ல கோலா உருண்டை குழம்பு வச்சும் சாப்பிடலாம்.

அசைவ உணவு சுவையில் எப்படி சைவ உணவுகளை கொடுக்க முடியும்னு யோசிச்சு வித்தியாசமான உணவுகளை தயார் செய்திட்டு வந்துட்டு இருக்காங்க. அந்த மாதிரியான ஒரு உணவு தான் சைவ கோலா உருண்டை சோயா சங்ஸ் அதாவது மீல்மேக்கர் யூஸ் பண்ணி பண்ண போறோம். சைவ கோலா உருண்டை சுவையான சத்தாகவும் இருக்கும். சுவையான சத்தான மொறு மொறு சைவ கோலா உருண்டை எப்படி சமைச்சு சுவைக்கலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாருங்கள்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை