வெறும் நாலே பொருள் வச்சு சூப்பரான வெஜ் மையோனைஸ் இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!
முட்டை வச்சு செய்யக்கூடிய மையோனைஸை சுத்த சைவ பிரியர்கள் சாப்பிட மாட்டாங்க அவங்களுக்கு ஏத்த மாதிரி ரொம்பவே சிம்பிளான வெஜ் மயோனைஸ் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம். பொதுவா வீட்ல பிரெஞ்சு ப்ரைஸ், வெஜ் சாண்ட்விச், கட்லட் இந்த மாதிரி ஏதாவது செஞ்சா அது கூட டொமேட்டோ சாஸ் மற்றும் மையோனைஸ்
முட்டை வச்சு செய்யக்கூடிய மையோனைஸை சுத்த சைவ பிரியர்கள் சாப்பிட மாட்டாங்க அவங்களுக்கு ஏத்த மாதிரி ரொம்பவே சிம்பிளான வெஜ் மயோனைஸ் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம். பொதுவா வீட்ல பிரெஞ்சு ப்ரைஸ், வெஜ் சாண்ட்விச், கட்லட் இந்த மாதிரி ஏதாவது செஞ்சா அது கூட டொமேட்டோ சாஸ் மற்றும் மையோனைஸ் வைத்து சாப்பிடுவதற்கு ரொம்பவே ருசியா இருக்கும். ஆனா சைவ பிரியர்கள் முட்டை வைத்து செய்யக்கூடிய மையோனைஸை சாப்பிட மாட்டார்கள்.
அதுமட்டுமில்லாமல் ஒரு சில நேரத்துல வீட்ல முட்டை இல்லாம இருக்கும் அந்த சமயத்துல உங்க வீட்டுல பன்னீர் இருந்தா அத வச்சு சூப்பரான மையோனைஸ் செய்யலாம். இது செய்றதுக்கு வீட்ல இருக்குற பொருட்கள் மட்டுமே போதுமானது. கடைகள்ல வாங்குற பன்னீரை விட வீட்ல இருக்கிற பன்னீர் வெச்ச இந்த ரெசிபி செஞ்சா டேஸ்ட் ரொம்பவே அற்புதமா வரும். ஒரு தடவை வீட்டில் செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் கடையில போய் நீங்க வாங்கவே மாட்டீங்க வீட்லையே செஞ்சுபீங்க. இப்ப வாங்க இந்த சூப்பரான வெஜ் மயோனைஸ் ரொம்ப சிம்பிளா அஞ்சு நிமிஷத்துல எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.
இதனையும் படியுங்கள் : ருசியான காளான் பாஸ்தா சாஸ் இப்படி செய்து பாருங்க! இதன் சுவையே தனி சுவை தான்!