ருசியான வெஜ் ரோல் வீட்டிலயே ரெம்ப எளிமையாக ஒரு தரம் இப்படி செய்து பாருங்க! இனி அடிக்கடி இதை செய்ய ஆரம்பிச்சிடுவாங்க!
மாலை நேர சிற்றுண்டிக்கு ஏதாவது ஒன்னு சாப்பிடணும் அப்படின்னு தோணும்போது நம்ம பேக்கரிக்கு போய் வெஜ் ரோல், சிக்கன் ரோல் ஏதாவது ஒரு ரோல் வாங்கி சாப்பிடுவோம். அந்த மாதிரி எல்லாருக்கும் பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி இந்த ரோல். எல்லா உணவுகள் ஆரோக்கியமான உணவுகள் தான். அப்படி இருக்கும்ப
மாலை நேர சிற்றுண்டிக்கு ஏதாவது ஒன்னு சாப்பிடணும் அப்படின்னு தோணும்போது நம்ம பேக்கரிக்கு போய் வெஜ் ரோல், சிக்கன் ரோல் ஏதாவது ஒரு ரோல் வாங்கி சாப்பிடுவோம். அந்த மாதிரி எல்லாருக்கும் பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி இந்த ரோல். எல்லா உணவுகள் ஆரோக்கியமான உணவுகள் தான். அப்படி இருக்கும்போது நம்ம உடல்ல காய்கறிகள் அதிகமா சேர்த்துக்குறதுனால நமக்கு இன்னும் அதிக நன்மை கிடைக்கிறது.
நம்ம இப்போ காய்கறிகளில் வெஜிடபிள் ரோல் செய்து கொடுக்கப்போறோம். அதுவும் இது குழந்தைகளுக்காகவே செய்து தரப்போறம். குழந்தைகள் தான் எப்ப பார்த்தாலும் ஏதாவது ஒரு ஸ்நாக்ஸ் வேணும் அப்படினு கேட்டுகிட்டே இருப்பாங்க. அந்த மாதிரிP குழந்தைகளுக்கு கொடுக்கும்போது வீட்டிலேயே செய்து காய்கறிகள் வைத்து செய்து கொடுக்கும் போது இன்னும் ரொம்பவே ஹெல்தியா இருக்கும்.
இந்த மாதிரி சுவையான சூப்பரான ஒரு வெஜ் ரோல் அவங்க கடைகளில் சாப்டா அதே டேஸ்ட்ல எப்படி கொடுக்கிறது அப்படின்னு தெரிஞ்சுக்க இருக்கோம். இந்த சுவையான வெஜ் ரோல்க்கு நமக்கு என்ன மாதிரியான வெஜிடபிள்ஸ் எல்லாம் சேர்க்க வேண்டும் என்று தோணுதோ அது எல்லாமே சேர்த்துக்கலாம் . குழந்தைகள் எந்தெந்த காய்கறிகளை சாப்பிட விரும்ப மாட்டாங்களோ அந்த காய்கறிகளை கூட இந்த மாதிரி வித்தியாசமான உணவுகளை சேர்த்து செய்து கொடுக்கும் பொழுது அவர்கள் சாப்பிடுவாங்க.
குழந்தைகளோட உடலோடு ஆரோக்கியத்திற்காக என்னவெல்லாம் செய்யலாம் அந்த மாதிரி எல்லாம் உணவுகள் செய்து கொடுக்கும் பொழுது அவங்க நிச்சயமாக விரும்பி சாப்பிடுவாங்க. உடலுக்கு தேவையான சத்து கிடைக்கும். இந்த சுவையான வெஜ் ரோல் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.